இந்தக் தேதியில் பிறந்திருந்தால் உங்கள் குணம் இதுதான்shortsfeed shorts viral











############################# Video Source: www.youtube.com/watch?v=c8gl0OjByZw

#Rasipalan #vaasthu #numerology #astrology #parigarangal #kayilaigovinth #jayanthiravi #DNAAstrologerVishal #rasipalan #astrologers_predictions • ஒவ்வொரு இராசி மண்டலமும் தனித்துவம் வாய்ந்தவை. அதன் சிறப்பம்சங்களை பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. • மேஷம் : • 1. வைராக்கியம் (Assertiveness) • 2. தேசநலன் (Citizenship) • 3. நிறைவேற்றுதல் (Chivalry) • 4. துணிச்சல் (Courage) • 5. கீழ்படிதல் (Obedience) • 6. வெளிப்படையாக (Openness) • 7. ஒழுங்குமுறை (Order) • 8. ஏற்றுக்கொள்ளுதல் (Acceptance) • 9. ஆன்மிகம் (Spirituality) • மேஷராசி மண்டலமானது ஜீரண மண்டலத்தின் ஆதாரமாகும்F • ரிஷபம்: • 1. கருணை (Mercy) • 2. இரக்கம் (Compassion) • 3. காரணம் அறிதல் (Consideration) • 4. அக்கறையுடன் (Mindfulness) • 5. பெருந்தன்மை (Endurance) • 6. பண்புடைமை (Piety) • 7. அஹிம்சை (Non violence) • 8. துணையாக (Subsidiarity) • 9. சகிப்புத்தன்மை (Tolerance) • ரிஷபராசி மண்டலமானது சிறுநீரக மண்டலத்தின் ஆதாரமாகும்l • மிதுனம் : • 1. ஆர்வம் (Curiosity) • 2. வளைந்து கொடுத்தல் (Flexibility) • 3. நகைச்சுவை (Humor) • 4. படைப்பிக்கும் கலை (Inventiveness) • 5. வழிமுறை (Logic) • 6. எழுத்து கற்க பிரியம் (Philomathy) • 7. காரணம் (Reason) • 8. தந்திரமாக (Tactfulness) • 9. புரிந்து கொள்ளுதல் (Understanding) • மிதுனராசி மண்டலமானது நரம்பு மண்டலத்தின் ஆதாரமாகும். • கடகம் : • 1. பிறர் நலம் பேணுதல் ( Altruism ) • 2. நன்மை செய்ய விரும்புதல் (Benevolence) • 3. அறம் (Charity) • 4. உதவுகின்ற (Helpfulness) • 5. தயாராக இருப்பது (Readiness) • 6. ஞாபகம் வைத்தல் (Remembrance) • 7. தொண்டு செய்தல் (Service) • 8. ஞாபகசக்தி (Tenacity) • 9. மன்னித்தல் (Forgiveness) • கடக ராசி மண்டலமானது ஐம்புலன் மண்டலத்தின் ஆதாரமாகும். • சிம்மம் : • 1. வாக்குறுதி (Commitment) • 2. ஒத்துழைப்பு (Cooperativeness) • 3. சுதந்திரம் (Freedom) • 4. ஒருங்கிணைத்தல் (Integrity) • 5. பொறுப்பு (Responsibility) • 6. ஒற்றுமை (Unity) • 7. தயாள குணம் (Generosity) • 8. இனிமை (Kindness) • 9. பகிர்ந்து கொள்ளுதல் (Sharing) • சிம்மராசி மண்டலமானது தசை மண்டலத்தின் ஆதாரமாகும். • கன்னி : • 1. சுத்தமாயிருத்தல் (Cleanliness) • 2. அருள் (Charisma) • 3. தனித்திருத்தல் (Detachment) • 4. சுதந்திரமான நிலை (Independent) • 5. தனிநபர் உரிமை (Individualism) • 6. தூய்மை (Purity) • 7. உண்மையாக (Sincerity) • 8. ஸ்திரத்தன்மை (Stability) • 9. நல்ஒழுக்கம் (Virtue ethics) • கன்னிராசி மண்டலமானது தோல் மண்டலத்தின் ஆதாரமாகும். • துலாம் : • 1. சமநிலை காத்தல் (Balance) • 2. பாரபட்சமின்மை (Candor) • 3. மனஉணர்வு (Conscientiousness) • 4. உள்ளத்தின் சமநிலை (Equanimity) • 5. நியாயம் (Fairness) • 6. நடுநிலையாக (Impartiality) • 7. நீதி (Justice) • 8. நன்னெறி (Morality) • 9. நேர்மை (Honesty) • துலாராசி மண்டலமானது சுவாச மண்டலத்தின் ஆதாரமாகும். • விருச்சிகம் : • 1. கவனமாக இருத்தல்(Attention) • 2. விழிப்புணர்வுடன் இருத்தல் (Awareness) • 3. எச்சரிக்கையாக இருத்தல் (Cautiousness) • 4. சீரிய யோசனை (Consideration) • 5. பகுத்தரிதல் (Discernment) • 6. உள் உணர்வு (Intuition) • 7. சிந்தனைமிகுந்த (Thoughtfulness) • 8. கண்காணிப்பு (Vigilence) • 9. அறிவுநுட்பம் (Wisdom) • விருச்சிகராசி மண்டலமானது நிணநீர் மண்டலத்தின் ஆதாரமாகும். • தனுசு : • 1. லட்சியம் (Ambition) • 2. திடமான நோக்கம் (Determination) • 3. உழைப்பை நேசிப்பது (Diligence) • 4. நம்பிக்கையுடன் (Faithfulness) • 5. விடாமுயற்சி (Persistence) • 6. சாத்தியமாகின்ற (Potential) • 7. நம்பிக்கைக்குரிய (Trustworthiness) • 8. உறுதி (Confidence) • 9. ஊக்கத்துடன் முயற்சி (Perseverance) • தனுசு ராசி மண்டலமானது எலும்பு மண்டலத்தின் ஆதாரமாகும். • மகரம்: • 1. கண்ணியம் (Diginity) • 2. சாந்த குணம் (Gentleness) • 3. அடக்கம் (Moderation) • 4. அமைதி (Peacefulness) • 5. சாதுவான (Meekness) • 6. மீளும் தன்மை (Resilience) • 7. மௌனம் (Silence) • 8. பொறுமை (Patience) • 9. செழுமை (Wealth) • மகரராசி மண்டலமானது நாளமுள்ள சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும். • கும்பம் : • 1. சுய அதிகாரம் (Autonomy) • 2. திருப்தி (Contentment) • 3. மரியாதை (Honor) • 4. மதிப்புமிக்க (Respectfulness) • 5. கட்டுப்படுத்துதல் (Restraint) • 6. பொது கட்டுப்பாடு (Solidarity) • 7. புலனடக்கம் (Chasity) • 8. தற்சார்பு (Self Reliance) • 9. சுயமரியாதை (Self-Respect) • கும்பராசி மண்டலமானது நாளமிள்ளா சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும். • மீனம் : • 1. உருவாக்கும் கலை (Creativity) • 2. சார்ந்திருத்தல் (Dependability) • 3. முன்னறிவு (Foresight) • 4. நற்குணம் (Goodness) • 5. சந்தோஷம் (Happiness) • 6. ஞானம் (Knowledge) • 7. நேர்மறை சிந்தனை (Optimism) • 8. முன்யோசனை (Prudence) • 9. விருந்தோம்பல் (Hospitality) • மீனராசி மண்டலமானது இரத்த ஒட்ட மண்டலத்தின் ஆதாரமாகும். • Follow us on FACEBOOK for More Videos :   / aanmigaula  

#############################









Content Report
Youtor.org / Youtor.org Torrents YT video Downloader © 2024

created by www.mixer.tube