கம்மாளர் சமுதாயம் வரலாறு The history of Kammalar











############################# Video Source: www.youtube.com/watch?v=jkAqBj0q-Gw

கம்மாளர் சமுதாயம் வரலாறு. • The history of kammalar.தமிழ் நாட்டில் பல ஜாதி உட்பிரிவு உள்ளது.அதில் முக்கியமான சாதி சமுதாயம் கம்மாளர் சமுதாயம் ஆகும்.இவர்கள் தச்சர்,கொள்ளர், ஆசாரி, ஆச்சாரி என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறார்கள்.கைவினை பொருட்கள், கோவில் சிலைகள் செதுக்குதல் போன்ற தொழில்களில் ஈடுபட்டுள்ளனர்.கரூவூரார் போன்ற சித்தர்கள் கம்மாளர் சாதியை சார்ந்தவர்கள் ஆவர்.விஸ்வகர்மா என்று அழைக்கப்படும் சமுதாயத்தின் ஒரு உட்பிரிவு ஆகும். • #history • #kammalarcaste • #tamilargal • #tamilnadu

#############################









Content Report
Youtor.org / Youtor.org Torrents YT video Downloader © 2024

created by www.mixer.tube