சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது Santhnam Manakkuthu Devotional Song TMSoundararajan
>> YOUR LINK HERE: ___ http://youtube.com/watch?v=17uDPmSUv7Y
Movie : Kandhar Alangaram • Song : Santhnam Manakkuthu • Singer's : T.M.Soundararajan, Serkazhi Govindarajan • Lyric : Kannadasan • Music : Kunnakudi Vaithiyanathan • சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது! • சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது! • கந்தகிரி கோவில் வந்தால் • நன்மையெல்லாம் நடக்குது..! • நித்தமும் பாலிலே நீராட்டுவோம் • பச்சை நிறத்திலே பட்டாடை நாம் கட்டுவோம்! • நித்தமும் பாலிலே நீராட்டுவோம் • பச்சை நிறத்திலே பட்டாடை நாம் கட்டுவோம்! • திருநீறின் தத்துவம் தந்தையென்போம்! அதில் • திகழும் குங்குமத்தை அன்னையென்போம்! • திருநீறின் தத்துவம் தந்தையென்போம்! அதில் • திகழும் குங்குமத்தை அன்னையென்போம்! • சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது • கந்தகிரி கோவில் வந்தால் • நன்மையெல்லாம் நடக்குது..! • பன்னிரு விழிகளில் மை தீட்டுவோம்! • பன்னிரு செவிகளில் நகை பூட்டுவோம்! • பன்னிரு விழிகளில் மை தீட்டுவோம்! • பன்னிரு செவிகளில் நகை பூட்டுவோம்! • திருமார்பில் ஒளிவீசும் கவசமிட்டு • தேன்சிந்தும் முல்லைப்பூ மாலை அணிவோம்! • திருமார்பில் ஒளிவீசும் கவசமிட்டு • தேன்சிந்தும் முல்லைப்பூ மாலை அணிவோம்! • • விரலுக்கு மோதிரம் பவளத்திலே! • கையில் விளையாடும் கங்கணங்கள் வைரத்திலே! • முருகன் விரலுக்கு மோதிரம் பவளத்திலே! • கையில் விளையாடும் கங்கணங்கள் வைரத்திலே! • தங்கத் திருப்பாதம் வணங்கும்போது, • தங்கத் திருப்பாதம் வணங்கும்போது, • பெறுகின்ற சுகத்திற்கு எல்லையேது! • பெறுகின்ற சுகத்திற்கு எல்லையேது! • சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது • கந்தகிரி கோவில் வந்தால் • நன்மையெல்லாம் நடக்குது..! • • மயில்மீது மன்னனை இருக்கவைத்து • ஏழு ஸ்வரம் பாடும் கிங்கிணி சலங்கை கட்டி • மயில்மீது மன்னனை இருக்கவைத்து • ஏழு ஸ்வரம் பாடும் கிங்கிணி சலங்கை கட்டி • வெற்றிவேலுடன் சேவல் கொடி ஏற்றிவைத்து, • வெற்றிவேலுடன் சேவல் கொடி ஏற்றிவைத்து, • இந்த ராஜாதி ராஜனுக்கு முடி சூட்டுவோம்! • இந்த ராஜாதி ராஜனுக்கு முடி சூட்டுவோம்! • சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது • கந்தகிரி கோவில் வந்தால் • நன்மையெல்லாம் நடக்குது..! • சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது • கந்தகிரி கோவில் வந்தால் • நன்மையெல்லாம் நடக்குது..! • நன்மையெல்லாம் நடக்குது..! • நன்மையெல்லாம் நடக்குது..! • • Channel Links -- / @user-cn8bo1zo9d @PS TAMIL SONG • 1 -- / @psnamtamilmovies4427 @PS NAM TAMIL MOVIES • 2 -- / @pscreations1725 @PS Creations • 3 -- / psentertainment @PS Entertaimment • 4 -- / @psthenisaii8066 @PS Thenisaii
#############################
