SARVA VALLAVAR சர்வ வல்லவர்
>> YOUR LINK HERE: ___ http://youtube.com/watch?v=1VyEt17zgr4
சர்வ வல்லவர் எந்தன் • மா உன்னதர் • அவரின்றி வாழ்வு • வெறுமையே • ஜீவனோ மரணமோ அவர்க்காகவே • நான் சகலமும் செய்வேன், அவர்க்காகவே - சர்வ வல்லவர் • கற்றுத் தந்தாரே கர்த்தர் • வாழ்க்கை முறை • மாயை நகரின் வழி • நடவாதேயென்று - ஜீவனோ மரணமோ • வாழ்க்கையதின் நோக்கம் • அவரேயானார் • துதிப்பேன் அவர் புகழை நான் • வாழ்வில் நிதம் - ஜீவனோ மரணமோ • கஷ்டம், நஷ்டம், போராட்டம், • வரும்போதிலும் • தொடர்ந்தே நான் செல்வேனே • பின்னோக்கேனே - ஜீவனோ மரணமோ • Sojourners’ Sarva Vallavar • ORIGINAL SONG: Parmeshwar Mera Mahaan Hei • COMPOSER • Bro. Thomas Puthoor http://www.hisprayerhouse.org/thomas.... • TRANSLATION • Grisalda Dickson • • VOCALISTS • Jessica Selwyn • Noorji Andrews • Thangam Jones • Caroline Reginald • Grace Ross • Grisalda Dickson • • MUSIC • Sam Thomas Barnabas • • AUDIO RECORDING, MIXING MASTERING • Jubal Graceson • • VIDEO • Prakash • • EDITING • John Christopher Asir • Jubal Graceson • Jabez Pandian • Lavanya • Caroline Reginald • • TECHNICAL SUPPORT • Justin • • STUDIO • Grace Tunes, Tirunelveli • • SHOOTING VENUE COURTESY • Mr. David Thompson • Rythm, Tirunelveli • www.rythmmusical.com • #tamilchristiansongs #tamilchristiansongswithlyrics #Sarva Vallavar
#############################
