Baba Siddique Death சுட்டுக் கொல்லப்பட்ட அரசியல் தலைவர் சல்மான் ஷாருக்குடன் நெருக்கமானது எப்படி











>> YOUR LINK HERE: ___ http://youtube.com/watch?v=2zjHRJnZJ6E

அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவரும் மகராஷ்டிராவின் முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக் நேற்றிரவு சுட்டுக் கொல்லப்பட்டார். • மும்பையின் east பாந்த்ரா பகுதியில் சனிக்கிழமை இரவு மூன்று நபர்களால் அவர் சுடப்பட்டார். இதையடுத்து, ஆபத்தான நிலையில் லீலாவதி மருத்துவமனையில் பாபா சித்திக் அனுமதிக்கப்பட்டார். • இந்தச் சம்பவத்திற்குப் பிறகு மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, செய்தியாளர் சந்திப்பில் பாபா சித்திக் இறந்ததை உறுதி செய்தார். • #BabaSiddique #Maharashtra #Bollywood • இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு • To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJ... • Visit our site - https://www.bbc.com/tamil

#############################












Content Report
Youtor.org / YTube video Downloader © 2025

created by www.youtor.org