வீர வன்னியர் வரலாறு Agni Kula Kshatriyas History











>> YOUR LINK HERE: ___ http://youtube.com/watch?v=39LyWz9s4n4

#Kshatriyas #VanniyarHistory • #உலக_க்ஷத்ரியர்_மாநாடு பெருமையுடன் வெளியிடும் #அக்னி_குல_க்ஷத்ரியர்_வரலாறு • • 1 மணிநேர கால அளவை கொண்ட அக்னி குல க்ஷத்ரியர்களின் வரலாறு ஆனது காலத்தின் கட்டாயத்தால் 10 நிமிடமாக குறைத்து வெளியிடப்பட்டுள்ளது. • எதிர்வரும் நாட்களில் அக்னி குல க்ஷத்ரியர்களின் முழு வரலாறு வெளியிடப்படும். • நம் சமூக மக்களிடம் ஆண்ட பெருமைகளை கூறி நம்சமூகத்தினரிடம் மிகப்பெரிய எழுச்சியை உண்டாக்குவது மற்றும் அரச வம்சமாக வாழ்ந்த இனம் இன்று பொருளாதாரத்தில் வீழ்த்தப்பட்டதை உணர்த்தி எம் சமூக மக்களை பொருளாதாரத்தில் உயர்த்துவதே எங்கள் கொள்கை என்ற அடிப்படையில் #உலக_க்ஷத்ரியர்_மாநாடு வரும் 24 மற்றும் 25 ல் #கம்போடியாவில்_நடக்கவிருக்கிறது. • முதல் மாநாடு ஆனது #வரலாற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. • 2வது நாள் மாநாடு ஆனது #பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. • ஒரு சமூகத்தின் வரலாற்றை மறைத்துக்கொண்டு அந்த சமூகத்தின் வரலாறே நாங்கதான் என்று சிலர் கூறும் நேரத்தில், க்ஷத்ரிய குலத்தில் பிறந்தமைக்கு பெருமை படுகிறேன். நான் அறிந்த வரலாறை இச்சமூகமும் அறிய வேண்டும் என்று வன்னியர் வரலாற்றுக்கு நேற்று இன்று என்றும் உறுதுணையாக இருக்கப்போகும் க்ஷத்ரிய மாநாடு ஏற்பாட்டாளர்களை இந்த நேரத்தில் போற்றி வணங்குகிறேன். • அக்னி குல க்ஷத்ரியர்களின் வரலாற்று காணொளியானது வெளிவர உறுதுணையாக இருந்த #சர்வதேச_மாநாட்டு_ஏற்பாட்டாளர் அண்ணன் #பசுமை_தாயகத்தின்_நிறுவனர்_தங்கவேலு_சீனிவாசராவ்_படையாட்சி அவர்களுக்கும் மற்றும் #சங்கராபுரம்_பாளையக்காரர் அண்ணன் #செந்தில்_பொன்னுசாமி_படையாட்சி அவர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். • அதுமட்டுமல்லாமல் இந்த காணொளி உருவாக எனக்கு உறுதுணையாக இருந்த சொந்தங்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். • பதிவு - #விஜய் #வீரமுண்டார் • Special Thanks to : - • Ayya Nadana Kasinathan • Ayya Achchamillai Iravain • Ayya Pazhanisamy Jalakandapuram • Streenivasa Rao Kshatriyas • Senthil Ponnusamy Kshatriyas • Vimal Rathinam Kshatriyas • Vasanth Raja Padaiyatchi • Rajesh Rawthameendar • #vanniyarhistory • #kshatriyas • #varma • #agni

#############################









Content Report
Youtor.org / YTube video Downloader © 2025

created by www.youtor.org