9th TAMIL இடைச்சொல் உரிச்சொல் NEW BOOK UNIT 5
>> YOUR LINK HERE: ___ http://youtube.com/watch?v=4HGA8cciL1s
9th STD TAMIL - UNIT 5 - IDAICHOL URICHOL is fully explained in this video. • ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடம் - Unit 5 - இடைச்சொல் - உரிச்சொல், இந்த காணொளியில் கொடுக்கப்பட்டுள்ளது. • 9th TAMIL - கல்வியில் சிறந்த பெண்கள் - PART 1 - • 9th TAMIL - கல்வியில் சிறந்த பெண்கள் ... • _____________________________________________________________________________________ • ►SUBSCRIBE US: • / @tamiltuition • ______________________________________________________________________________________ • விடைகள்: • 1. இன், கு, உடைய, உம், ஐ, விட, கள், ஆனால், தான், போல, உடன் போன்றவை இடைச் சொற்கள். • 2. தான் 'தான்' என்னும் இடைச்சொல்லும் அழுத்தப் பொருளில்தான் வருகின்றது. சொற்றொடரில் எந்தச் சொல்லுடன் வருகிறதோ, அதனை முதன்மைப்படுத்துகின்றது. ஒரு சொற்றொடரில் ஒருமுறை மட்டுமே வருகிறது. • 3. மா, உறு, தவ, நனி, கடி, கூர், கழி • 4. 1) ஒரு சொல் பல பொருள்களுக்கு உரியதாய் வருவதும் உண்டு • 2) பல சொல் ஒரு பொருளுக்கு உரியதாய் வருவதும் உண்டு • 5. 'ஆ' என்னும் இடைச்சொல் எதிர்மறைப் பொருளில் ஐயம்” தோன்ற வரும். சான்று : அவனா வந்தான்? • _____________________________________________________________________________________ • ABOUT TAMIL TUTION CHANNEL: • Our Channel TAMIL TUTION provides Tamil Online Classes for students from 6th to 12th based on New Syllabus - Samacheer. We provide video lessons for students which might be useful for tnpsc group 4 and tet exams. • _____________________________________________________________________________________ • ►மேலும் 6 முதல் 12ஆம் வகுப்பு தமிழ் பாட இயல்கள் இந்த யூடூப் சேனலில் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில வீடியோக்களின் லிங்குகள் கீழே உள்ளன. • • 6th TAMIL NEW SYLLABUS : • 6th TAMIL NEW SYLLABUS - ONLINE CLASS • • 7th TAMIL NEW SYLLABUS : • 7th TAMIL NEW SYLLABUS - ONLINE CLASS • • 8th TAMIL NEW SYLLABUS : • 8th TAMIL NEW SYLLABUS - ONLINE CLASS • • 9th TAMIL NEW SYLLABUS : • 9th TAMIL NEW SYLLABUS - ONLINE CLASS • • 10th TAMIL NEW SYLLABUS : • 10th TAMIL NEW SYLLABUS - ONLINE CLASS • • 11th TAMIL NEW SYLLABUS : • 11th TAMIL NEW SYLLABUS - ONLINE CLASS • • 12th TAMIL NEW SYLLABUS : • 12th TAMIL NEW SYLLABUS - ONLINE CLASS • _____________________________________________________________________________________ • CONTACT US USING: • 1. Facebook: / tamil-tution-102646218187008 • 2. Twitter: / tamiltution • 3. Website: https://tamiltuition.in • _____________________________________________________________________________________ • #TamilTution #tamilTution #9thstd #9thtamil #9thnewbook #9thNewSyllabus #onlineclass
#############################
