ஒருமையுடன் நினது திருமலரடிorumaiyuDan ninadu tirumalaraDiVallalarSooryanarayanan











>> YOUR LINK HERE: ___ http://youtube.com/watch?v=6ZmKoTQ0TWg

An Official Youtube Channel Of Soorya Narayanan • Click To Subscribe    / @sooryanarayanan   • Song: Orumayudan • Ragam: Kaapi • Composer : Thiru Ramalinga Adigalar (Vallalar) • Lyrics • ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும் • உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் • பெருமை பெறும் நினது புகழ் பேச வேண்டும் பொய்மை பேசாதிருக்க வேண்டும் • பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும் • மருவு பெண்ணாசையை மறக்க வேண்டும் உனை மறவாதிருக்க வேண்டும் • மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும் நோயற்ற வாழ்வு நான் வாழ வேண்டும் • தருமமிகு சென்னையிற் கந்த கோட்டத்துள் வளர் தலமோங்கு கந்தவேளே • தண்முகத் துய்ய மணி உண்முகச் சைவமணி ஷண்முகத் தெய்வ மணியே • orumaiyuDan ninadu tirumalaraDi ninaikkinR uttamar tam uRavu vENDum • uLLonRu vaittup puRamonRu pEsuvAr uRavu kalavAmai vENDum • perumai peRum ninadu pugazh pEsa vENDum poymai pEsAdirukka vENDum • peruneRi piDittozhuga vENDum madamAna pEy piDiyAdirukka vENDum • maruvu peNNAsaiyai maRakka vENDum unai maRavAdirukka vENDum • madi vENDum nin karuNai nidi vENDum nOyaTRa vAzhvu nAn vAzha vENDum • tarumamigusennaiyiR kanda kOTTattuL vaLar talamO#ngu kanda vELE • taNmugat tuyya maNi uNmugac saivamaNi shaNmugat teyva maNiyE

#############################









New on site
Content Report
Youtor.org / YTube video Downloader © 2025

created by www.youtor.org