😋Very Very Tasty Healthy Beef Finger Chips BeefChilliFry மாட்டுக்கறிவறுவல் Beef Viral shorts
>> YOUR LINK HERE: ___ http://youtube.com/watch?v=7B3bS5QvmIE
💖Welcome to my village healthy food channel 😍 • ●Do subscribe my channel 💖 • ●Click the bell icon 🔔to get instant notification • ●give a thumbs up👍🏻~it makes me to make more videos • ● Do share🔄😊 • #BeefPinkerChips • #Beefdryfry • #Beefchillifry • #Beefroastrecipe • #Keralastylebeeffry • #பீப்பிங்கர்சிப்ஸ் • #மாட்டிறைச்சிஃபிங்கர்சிப்ஸ் • #பீப்ரோஸ்ட் • #பீப்வறுவல் • #மாட்டிறைச்சிவறுவல் • #பீப்கறிவருவல் • To make beef pinker chips, first boil the beef in a cooker. Ingredients: • 1.Beef_1/2 kg • 2.Turmeric powder_1/2 teaspoon • 3.Ginger garlic paste_1 teaspoon • 4.Salt_1 teaspoon • 5.Peanut oil_1 teaspoon • 6.Water_200 milliliters Add all these to the cooker and cook on the stove until five whistles. • To prepare beef pinker chips, grind the spices in a mixer jar. Ingredients: • 1.Peppercorns_1/2 teaspoon • 2.Small onion_15 • 3.Coriander leaves_1/4 handful • 4.Mint_1/4 handful Add all these to the mixer and grind • Ingredients needed to make beef pinker chips: 1. Corn flour_1 tablespoon 2. Rice flour_1/2 teaspoon 3. Chili powder_1/2 teaspoon 4. Black pepper_1/4 teaspoon 5. Ginger garlic paste_1 teaspoon 6. Egg_1 7. Lemon juice_half a teaspoon 8. Salt_1 teaspoon 9. Grind all the pastes in a mixer and mix well. Then add the boiled and chopped beef, mix well and let it soak for ten minutes. • Ingredients needed to make beef pinker chips: • 1.Corn flour_1 tablespoon 2. Rice flour_1/2 teaspoon 3.Chili powder_1/2 teaspoon • 4.Black pepper_1/4 teaspoon • 5.Ginger garlic paste_1 teaspoon • 6.Egg_1 • 7.Lemon juice_half a teaspoon • 8.Salt_1 teaspoon • 9.Grind all the pastes in a mixer and mix well. Then add the boiled and chopped beef, mix well and let it soak for ten minutes. • Then in a pan, add • 1.Groundnut oil_required quantity • 2.Add the beef masala soaked for ten minutes in the dry groundnut oil and fry • 3.Add green chillies and curry leaves and fry. Delicious beef pinker chips are ready. • மாட்டு இறைச்சி பிங்கர் சிப்ஸ் செய்ய முதலில் மாட்டு இறைச்சியை குக்கரில் வேக வைக்க தேவையான பொருள்கள் 1.மாட்டுஇறைச்சி_1/2 கிலோ கிராம் 2.மஞ்சள் தூள்_1/2 தேக்கரண்டி 3.இஞ்சி பூண்டு விழுதுகள்_ஒரு தேக்கரண்டி 4.கள்உப்பு_1 தேக்கரண்டி 5.கடலை எண்ணெய்_ஒரு தேக்கரண்டி 6.தண்ணீர்_200 மில்லி லிட்டர் இவை அனைத்தும் குக்கரில் சேர்த்து ஐந்து விசில் வரும் வரை அடுப்பில் வேக வைக்கவும் பின்பு வேகவைத்த மாட்டு இறைச்சியை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும் கொள்ளவும் • மாட்டு இறைச்சி பிங்கர் சிப்ஸ் தயார் செய்ய மிக்ஸி ஜாரில் மசாலா அரைக்க தேவையான பொருட்கள் 1.மிளகு_1/2 தேக்கரண்டி 2.சின்ன வெங்காயம்_15 3.கொத்தமல்லி தழை_ கால் கைப்பிடி அளவு 4.புதினா_கால் கைப்பிடி அளவு இவை அனைத்து மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும் • மாட்டிறைச்சி பிங்கர் சிப்ஸ் செய்ய தேவையான மசாலா பொருட்கள் 1.சோள மாவு_ஒரு தேக்கரண்டி 2.அரிசிமாவு_1/2 தேக்கரண்டி 3.மிளகாய் தூள்_1/2 தேக்கரண்டி 4.கரம்மசாலா_1/4 தேக்கரண்டி 5.இஞ்சி பூண்டு விழுதுகள்_ஒரு தேக்கரண்டி 6.முட்டை_ஒன்று 7.எலுமிச்சம் பழம் _பாதி அளவு 8.கள்உப்பு_ஒரு தேக்கரண்டி 9. மிக்ஸியில் அரைத்த விழுதுகள் சேர்த்து அனைத்து மசாலாவையும் நன்கு பிசைந்து அதன் பின்பு வேகவைத்து நறுக்கிய மாட்டு இறைச்சியை சேர்த்து நன்கு பிசைந்து பத்து நிமிடம் ஊற வைக்கவும் • பின்பு ஒரு கடாயில் 1.கடலெண்ணெய்_தேவையான அளவு 2.பத்து நிமிடம் ஊற வைத்த மாட்டு இறைச்சி மசாலாவை காய்ந்த கடலை எண்ணெயில் சேர்த்து வறுக்கவும் • 3.பச்சை மிளகாய் கருவேப்பிலையும் சேர்த்து வறுத்தாள் அருமையான மாட்டு இறைச்சி பிங்கர் சிப்ஸ் ரெடி • நன்றி _Thanks For watching • @villagehealthyfood7466
#############################