சமயபுரம் மாரியம்மன் ஆலய சிறப்புகள்samayapuram mariyamman templeshortssamayapurammariamman part7
>> YOUR LINK HERE: ___ http://youtube.com/watch?v=8d_WgJl3FW8
samayapuram mariamman history in tamil|சமயபுரம் மாரியம்மன் வரலாறு|trichy samayapuram temple|samayapuram mariamman story in tamilhistory of samayapuram mariamman|trichy samayapuram temple history in tamil| • samayapuram temple unknown history in tamil|history of samayapuram mariamman| • samayapuram arulmigu mariamman|samayapuram mariamman miracles • In today's post, we are going to learn about the unknown history of the temple of Samayapuram Mariamman. • Samayapuram is the foremost shrine in Tamil Nadu for Mariamman worship. Even if it is said that this temple is the head base of all Mariamman temples in Tamil Nadu or in the world, it does not exaggerate its glory. The Samayapuram Mariamman Temple is located about 15 kilometers north of Tiruchirappalli in Tamil Nadu from the north bank of the Cauvery. • Samayapuram is also given special names like Kannanur, Kannapuram, Vikramapuram and Makalipuram. The goddess got the name 'Samayapurathal' because she would come and protect her at the right time when Abhaya calls ouis • Samayapuram Mariamman's Moola Vigraha has a unique iconography compared to other temples. The idol of the Lord is made of wood and herbs, and carvings are done on it. • Samayapuratal resides here in Tirumeni Pratishtha, subduing the dominions of the 27 stars, as 27 Yantras. Since the original idol of Samayapuratal is made of herbs, the Ambika here does not have abhishekam. Abhishekam is performed only for Goddess Utsavar. • It is believed to be a place where a Chola king built a city and a fort for his younger sister. Later, the fort was destroyed by the invasion of the Pandyan kings and turned into a Neem forest. Thala Purana says that the Goddess had a temple here later. • • இன்றைய பதிவில் சமயபுரம் மாரியம்மனின் ஆலய பெருமைகளை நாம் அறிந்துகொள்ளவிருக்கிறோம். • மாரியம்மன் வழிபாட்டில் தமிழகத்தில் முதன்மை பெற்ற திருத்தலமாக சமயபுரம் விளங்குகிறது. இக்கோவிலை தமிழகத்தின் இல்லை இல்லை உலகில் உள்ள அனைத்து மாரியம்மன் கோவில்களின் தலைமை பீடம் என்று கூறினாலும் அது இதன் பெருமைக்கு மிகையாகாது. சமயபுரம் மாரியம்மன் கோயில் தமிழகத்தின் திருச்சிராப்பள்ளிக்கு வடக்கே காவிரியின் வட கரையிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. • சமயபுரத்திற்கு கண்ணனூர் , கண்ணபுரம், விக்கிரமபுரம், மாகாளிபுரம் என்ற சிறப்பு திருப்பெயர்களும் வழங்கப்பெறுகின்றன. அபய குரல் கொடுத்தால் தக்க சமயத்திலே ஓடோடி வந்து காப்பவள் என்பதால், ‘சமயபுரத்தாள்’ என்ற காரண பெயர் அம்மனுக்கு ஏற்பட்டது. • • • • சமயபுரம் மாரியம்மன் ஆலய சிறப்புகள்#s... • • • Bharatha Thamizhan • Abishek Indradevan • பாரத தமிழன் • அபிஷேக் இந்திரதேவன்
#############################
