மார்கழி 20 திருப்பாவை amp திருவெம்பாவை MARGAZHI 20 THIRUPPAVAI amp THIRUVEMPAVAI Desa Mangaiyarkarasi











>> YOUR LINK HERE: ___ http://youtube.com/watch?v=APfSjp5kbHo

#thirupavai #thiruvempavai #thiruvembavai #திருப்பாவை #திருவெம்பாவை • திருவெம்பாவை - 20 • போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர் • போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள் • போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம் • போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள் • போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள் • போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம் • போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள் • போற்றியாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய். • • திருப்பாவை - 20 • முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று • கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய் • செப்பமுடையாய், திறலுடையாய் செற்றார்க்கு • வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய் • செப்பன்ன, மென்முலை செவ்வாய் சிறுமருங்குல் • நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய் • உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை • இப்போதே எம்மை நீராட்டு ஏல் ஓர் எம்பாவாய் • மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை, திருவெம்பாவை மற்றும் திருப்பள்ளியெழுச்சி பாடல்களை ஆத்ம ஞான மையம் வழங்குகிறது. தொடர்ந்து அனைத்து வீடியோக்களையும் பார்ப்பதற்கு இந்த சேனலை Subscribe செய்து கொள்ளுங்கள். • ஆத்ம ஞான மையம்

#############################









Content Report
Youtor.org / YTube video Downloader © 2025

created by www.youtor.org