ஏகன் உண்மை தூதரே Yegan Unmai Thoodhare Nagore Hanifa Songs
>> YOUR LINK HERE: ___ http://youtube.com/watch?v=DbAsTH7wylo
இசை முரசு E.M.நாகூர் ஹனிபாவின் இஸ்லாமிய இன்னிசை கீதங்கள். • We dedicate this song to all mankind. • Subscribe our channel for more updates.. • • Programming : Tajmeel sherif • Singer : Rahema begum , Tajmeel Sherif,Vahidha Sherif • Original Singer : EM Hanifa Sarala • Produced by : zirani • Now Listen to our songs on all Music Platforms like Spotify,Gaanaa,Saavan,Itunes...etc... • Spotify - https://open.spotify.com/track/6kvxJ7... • • For Advertisement Contact : +91 81248 96772 • • Like Us - / ziranimusic • Follow us -https://www.youtube.com/channel/UC7Tz... • / zirani05 • Instagram - / ziranidevot. . • #Yeganunmaithoodhare #femaleversion #Nagorehanifasongs • Lyrics • பெண் : • ஏகன் உண்மை தூதரே • ஏகன் உண்மை தூதரே • யா நபியே, யா ராசூலே • யா ஹபீபே, யா முஸ்தாபா • எங்கள் சலாம் • ஆண் : • எங்கள் அன்பின் சலாம் • இருவரும் : • எங்கள் சலாம் • எங்கள் அன்பின் சலாம் • ~~@@~~ பின்னிசை ~~@@~~ • பெண் : • ஆமீனார் அப்துல்லாஹ் அரும் செல்வமே • ஆண்டவனின் அருட் கொடை தீபமே • பூமி எங்கும், தீன் பயிர் செழிக்க • பூமி எங்கும், தீன் பயிர் செழிக்க • ஆண் : • பொறுமையுடன் தொண்டு செய்வீர் தினம் • பூரண வெற்றியால் மகிழ்ந்தீர் மனம் • புதுமை மிகும் ஆற்றல் கொண்டோரே • புதுமை மிகும் ஆற்றல் கொண்டோரே • பெண் : • ஆஅ ஆஆஆ ஆஆஆ • ஆண் : • ஏகன் உண்மை தூதரே • யா நபியே, யா ராசூலே • யா ஹபீபே, யா முஸ்தாபா • எங்கள் சலாம் • இருவரும் : • எங்கள் அன்பின் சலாம் • எங்கள் சலாம் • எங்கள் அன்பின் சலாம் • ~~@@~~ பின்னிசை ~~@@~~ • ஆண் : • வான்மறை குர்-ஆன் வழி நாடியே • வாகுடன் தவ்ஹீத் நெறி கூறியே • மேன்மை மிகும் சமத்துவம் ஓங்க • மேன்மை மிகும் சமத்துவம் ஓங்க • பெண் : • மாந்தரின் துன்பம் மறைந்தோடவே • மாண்புடன் தியாகம் பல செய்தீரே • மேதை மிகும் வலிமை கொண்டோரே • மேதை மிகும் வலிமை கொண்டோரே • ஆண் : • ஆஅ ஆஆஆ ஆஆஆ • இருவரும் : • ஏகன் உண்மை தூதரே • யா நபியே, யா ராசூலே • யா ஹபீபே, யா முஸ்தாபா • எங்கள் சலாம் • எங்கள் அன்பின் சலாம் • எங்கள் சலாம் • எங்கள் அன்பின் சலாம் • ~~@@~~ பின்னிசை ~~@@~~ • பெண் : • அன்பியாமார்களின் சருதார் நீரே • அமரர்கள் போற்றும் அதிபர் நீரே • பண்போங்கிடும் குணம் வாய்ந்தோரே • பண்போங்கிடும் குணம் வாய்ந்தோரே • ஆண் : • பாவங்கள் தீர்க்கும் பயகம்பரே • பணிவுடன் வீரமும் நிறைந்தோர் நீரே • பாந்தம் மிகும் பாசம் கொண்டோரே • பாந்தம் மிகும் பாசம் கொண்டோரே • பெண் : • ஆஅ ஆஆஆ ஆஆஆ • ஆண் : • ஏகன் உண்மை தூதரே • யா நபியே, யா ராசூலே • யா ஹபீபே, யா முஸ்தாபா • எங்கள் சலாம் • இருவரும் : • எங்கள் அன்பின் சலாம் • எங்கள் சலாம் • எங்கள் அன்பின் சலாம்
#############################
