Thoomani தூமணி Thiruppavai திருப்பாவை











>> YOUR LINK HERE: ___ http://youtube.com/watch?v=EvqYV4Hw9As

Thiruppavai | திருப்பாவை • • • பாடல்:தூமணி • பாடியவர்:மீரா கிருஷ்ணா • இசை:A.C.தினகரன் • பாடலை எழுதியவர்: ஆண்டாள் • தயாரிப்பு: ஸ்ருதிலயா மீடியா கார்ப் • Song:Thoomani • singer:Meera Krishna Music:A.C.Dhinakaran lyrics:Andal Produced by Sruthilaya Media Corp • • திருப்பாவை பாடல்-9 தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய • தூபம் கமழத் துயிலணை மேல் கண்வளரும் • மாமன் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய் • மாமீர்! அவளை எழுப்பீரோ? உன்மகள் தான் • ஊமையோ அன்றிச் செவிடோ, அனந்தலோ? • ஏமப்பெருந்துயில் மந்திரப்பட்டாளோ? • மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று • நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய். • • பாடலின் பொருள்: • பிரகாசமான நவரத்தினங் களால் கட்டப்பட்ட மாளிகையில், சுற்றிச்சூழ விளக்கெரிய, நறுமணதிரவியம் மணம் வீச, அழகிய பஞ்சுமெத்தையில் உறங்கும் எங்கள் மாமன் மகளே! உன் வீட்டு மணிக்கதவைத் திறப்பாயாக. எங்கள் அன்பு மாமியே! அவளை நீ எழுப்பு. உன் மகளை எத்தனை நேரமாக நாங்கள் கூவி அழைக்கிறோம்! அவள் பதிலே சொல்லவில்லையே! அவள் ஊமையா? செவிடா? சோம்பல் அவளை ஆட்கொண்டு விட்டதா? அல்லது எழ முடியாதபடி ஏதாவது மந்திரத்தில் சிக்கி விட்டாளா? உடனே எழு. எங்களுடன் இணைந்து மாயங்கள் செய்பவன், மாதவத்துக்கு சொந்தக்காரன், வைகுண்டத்துக்கு அதிபதி என்றெல்லாம் அந்த நாராயணனின் திருநாமங்களைச் சொல். • • • Subscribe to our Sruthilaya Channal: •    / @sruthilayamusic   • Facebook:   / sruthilaya   • Itunes: https://itunes.apple.com/in/artist/sr... • Android App: https://play.google.com/store/search?... • Twitter: •   / sruthilayamedia   • Google plus: https://plus.google.com/u/0/b/1134806...

#############################









Content Report
Youtor.org / YTube video Downloader © 2025

created by www.youtor.org