கோழி முட்டக் கோழி பாடல் HD சுதாகர் ஷோபா இளையராஜா சக்களத்தி











>> YOUR LINK HERE: ___ http://youtube.com/watch?v=FIZWYpZs7Yo

#theanisai #ilayaraja #sudhakar #shoba #tamilsongs #lovesongs #romantic #sadsongs • கோழி முட்டக் கோழி பாடல் HD | சுதாகர் | ஷோபா | இளையராஜா | சக்களத்தி . Tamil Lyrics in Description . • Movie : Chakkalathi • Music : Ilaiyaraaja • Starring : Sudhakar, Shoba, Ambika, Vijayan • Song : Kozhi Mootta Kozhi • Singers : S. P. Sailaja, B. S. Sasirekha • Lyrics : Muthulingam • பாடகர்கள் : எஸ். பி. சைலஜா மற்றும் பி. எஸ். சசிரேஹா • இசையமைப்பாளர் : இளையராஜா • பெண் : பௌ பௌ பௌ பௌ பௌ பௌ • பெண் : பிடி பிடி பிடி பிடி பிடி பிடி • பெண் : அடி அடி அடி அடி அடி அடி • பெண் : பிடி பிடி பிடி கோழி நீ பிடி • பெண் : அடி அடி அடி தலையில நீ அடி • பெண் : கோழி முட்டக் கோழி • அத புடிச்சாந்து கொழம்பு வைப்போம் வாடி…… • இருவர் : கோழி முட்டக் கோழி • அத புடிச்சாந்து கொழம்பு வைப்போம் வாடி…… • பெண் : பிரியாணி செஞ்சு வைக்க ஆச ரொம்ப இருக்கு • தாமரங்கா ஈரலுன்னா அவுகளுக்கு கிறுக்கு • இருவர் : கோழி முட்டக் கோழி • அத புடிச்சாந்து கொழம்பு வைப்போம் வாடி…… • பெண் : எலும்பெல்லாம் தட்டிப் போடடி • தக்காளி சேர்த்து சூப்பு வச்சு எறக்கி வையடி • குருமாவும் செஞ்சு வையடி • உன் ராசா வந்தா கொத்துக்கறி சமைச்சு வையடி • பெண் : ஆட்டுக்கறி அஞ்சு வகை ஆங் • கூட்டுக்கறி பத்து வகை • பெண் : முந்திரி கொட்டை புஷ்டிக்கு முட்டை • பாலுடன் கிட்ட பருப்புமிருக்கு • பச்சடி கிச்சடி பாயாசம் அப்பளம் • மாம்பழம் மாதுளம் வச்சிருக்கேன்டி…. • இருவர் : கோழி முட்டக் கோழி • அத புடிச்சாந்து கொழம்பு வைப்போம் வாடி…… • பிரியாணி செஞ்சு வைக்க ஆச ரொம்ப இருக்கு • தாமரங்கா ஈரலுன்னா அவுகளுக்கு கிறுக்கு • இருவர் : கோழி முட்டக் கோழி • அத புடிச்சாந்து கொழம்பு வைப்போம் வாடி…… • பெண் : அரவண்டி சத்தம் கேட்குது • மணி மாட்டு சத்தம் • மேற்கு பக்கம் மெல்ல கேட்குது • வெரசாக வேலை செய்யடி…… • உன் ஆத்தா கிட்ட வாழையிலை வாங்கி வையடி • பெண் : பதறாதடி பறக்காதடி • பூச்சூடடி பாய் போடடி • அக்கரை சீமை போனவர் இப்போ • இக்கரை வந்து சேருவதாலே • மோகமும் தாகமும் ஆசையும் வேகமும் • வாலிப வயசுல வருவதுதாண்டி …….. • இருவர் : கோழி முட்டக் கோழி • அத புடிச்சாந்து கொழம்பு வைப்போம் வாடி…… • பிரியாணி செஞ்சு வைக்க ஆச ரொம்ப இருக்கு • தாமரங்கா ஈரலுன்னா அவுகளுக்கு கிறுக்கு • இருவர் : கோழி முட்டக் கோழி • அத புடிச்சாந்து கொழம்பு வைப்போம் வாடி……

#############################









Content Report
Youtor.org / YTube video Downloader © 2025

created by www.youtor.org