Thangapathakkathin mele Engal Thangam
>> YOUR LINK HERE: ___ http://youtube.com/watch?v=Ft4hEvvyPOU
#kanaga #rapceylon #ponnusiricha #newsongalert • Unveiling the mesmerizing of 'KANAGA' - a melody woven with love and passion. Brace yourself for a musical journey that speaks to the soul! 🎶 • A THISHON VIJAYAMOHAN MUSICAL • PRODUCER : Arul Theva • SPONSORED : The Show Time Bar • AUDIO PRODUCTION SPONSORED : Mathan • DIRECTION: Kathir Bright Moon • BEAT PRODUCER : GP Singh Rangrez • LYRICS : Vaaheesan Rasaiya, Kambar • VOCALS : Thishon Vijayamohan, Vaaheesan Rasaiya, Advik Uthayakumar • MIX MASTERING : Pathmayan Sivananthan (10s Studio) • RECORDED : @Max studios (Jaffna) • PRODUCTION HEAD : Ushananth Niruban • PRO TEAM : Kilinton Kemal • DOP EDIT : Brightmoon Production • ART DIRECTION : Dariyan • CHOREOGRAPHY : Suji Sitha Shadow Kash • MAKEUP ARTIST : Sureka Bridal and Beauty Care • STARRING : Vaishnavi, Madhumathy, Thijaanika • PUBLICITY DESIGNER : Rajeevan Thayaparan • CREATIVITY DESIGNER : Mathus Jm • LOCATION : J Guest • SPECIAL THANKS to Evergreen, Vanni inn, Dj Thusi J Guest • DANCE CREWS: • Nivin, Jeevan, Banu, Venu basker, Sangeeth, Dabishan, Suvishenth, Nivas rt bbd, Abisek, Abishek, Divakaran, Sathu krish, Samudra, Jenny, Janu, Abirami, Vaishnavi • For Business inquiries / Music Production: [email protected]/[email protected] • 📞+94760326525 • Lyrics : • பொண்ணு சிரிச்சா சில்லறை கலகல • கண்ணு அடிச்சா கங்கண கணகண • அவ முறைச்சா கூட என்ன குறை • கள்ளி கனகா கண்ணுக்கு • என்ன விலை • பொண்ணு சிரிச்சா சில்லறை கலகல • கண்ணு அடிச்சா கங்கண கணகண • அவ முறைச்சா கூட என்ன குறை • கள்ளி கனகா கண்ணுக்கு • என்ன விலை • ஹேய் பத்திரகாளியோ • அவ என்ன சுத்துற லெடியோ • லண்டன் வெள்ளக்காரியோ • சுவிட்சர்லாந்துக்கு ராணியோ • நான் இக்கரை நீ அக்கரை • ஒன் சைட்ல லவ் பண்ணற • உ அழகில யேன் கவிக்கிற • கண்ணே கவிதைகள் • கொட்டட்டும் • அடி வெக்கத்தில முத்தழகு • நீ சிரிக்க மூக்குத்தி முத்தழகில் • மூச்சடக்கி நான் தவிக்க • அடி கொக்கரிக்கும் சேவல் • கொண்டைக்காரி இப்ப • யேன்டீ சண்டை தத்தளிக்கும் • நெஞ்சுக்குள்ள தங்கமே நீ • தங்கணக்கா • பொண்ணு சிரிச்சா…… • அச்சோ……. • பொண்ணு சிரிச்சா சில்லறை கலகல • கண்ணு அடிச்சா கங்கண கணகண • அவ முறைச்சா கூட என்ன குறை • கள்ளி கனகா கண்ணுக்கு • என்ன விலை • அடி முத்தழகே அழகின் அற்புதமே • நீ ஜின்ஜினக்கா ஜினுக்கு • அவ அன்ன நடை கொஞ்சம் • நடக்கையில மனம் • டண்டணக்கா டணக்கு • அவ அன்ன நடை பயிலிற மயில் • தாஜ்மஹால் மேல பெய்யும் • தங்க நிற மழை • ஐந்தடியில் செஞ்சு வெச்ச சிலை • புலவனின் சிந்தனையில் ஏர் புடிச்ச கலை • பொண்ணு சிரிச்சா சில்லறை கலகல • கண்ணு அடிச்சா கங்கண கணகண • அவ முறைச்சா கூட என்ன குறை • கள்ளி கனகா கண்ணுக்கு • என்ன விலை • கள்ளி கனகா கறுத்தப் பொட்டு அழகா • கம்பன் கவிதை மகளா கள்ளு வடியும் உதடா • மெல்லிடை மெல்லிடை மெழுகில் செய்த மடலா • கண்ணிமை தீபச் சுடரா ஆறடி கூந்தல் • அங்கும் இங்கும் அடடா • குற்றால குறவஞ்சிப் பெண்ணா • கற்றாளை முலை போல கண்ணே • வற்றாத நதி போல பின்னே • கருங்கூந்தல் நடை போடும் அங்கே • பிரம்மன் வளைவு நெளிவுடன் • படைத்தான் சிலையென மேனி • அவள் கள்ளன் அல்ல அள்ளி • வீசும் வள்ளல் சீதக்காதி • ஆண்மகன்களின் அறுவடைக்கென • தூக்கணம் ஒரு சோடி அவள் • போர்ப்படைகளை வழிநடத்துற • வாய் உடையவள் ராணி • சேலைக்குள் உள் உள் அந்த • செந்தாமரைப் பூவை நான் • சொல்லாம கொள்ளாம • அள்ளி எடுக்கப் போறன் • பஞ்சணையில் பால் பழம் இருக்குது • இருக்கட்டும் வேணாம் என் • சிந்தனையில் நீ மட்டும் • இருக்கிற சுந்தரத் தேனா • பஞ்சணையில் பால் பழம் இருக்குது • இருக்கட்டும் வேணாம் என் • சிந்தனையில் நீ மட்டும் • இருக்கிற சுந்தரத் தேனா • அடி சுந்தரமே பிரான்ஸ் • ரஞ்சிதமே உன்ன • பார்த்ததும் விழுந்தனடீ • என் ஹார்ட்டு இப்போ • அந்த ஜேர்மனில புயல் • காத்துல ஆடுதடீ • பொண்ணு சிரிச்சா சில்லறை கலகல • கண்ணு அடிச்சா கங்கண கணகண • அவ முறைச்சா கூட என்ன குறை • கள்ளி கனகா கண்ணுக்கு • என்ன விலை • பஞ்சி ஒளிர், விஞ்சு குளிர் • பல்லவம் அனுங்க, • செஞ் செவிய கஞ்சம் நிகர், • சீறடியள் ஆகி, • அம் சொல் இள மஞ்ஞை என, அன்னம் என, மின்னும் • வஞ்சி என, நஞ்சம் என, வஞ்ச மகள் வந்தாள். • பொன்னழகு பூவழகு பூவில் • இல்லை பூவை • பின்னழகில் பொன்னுருவில் • பொக்கிஷத்தை வைத்தாள் • கன்னி இன்றி என்ன • செய்வேன் பாவி மகன் • நானும் தேரில் உன்ன • காண வந்தேன் சோழக் • கொடி நானும் • பஞ்சி ஒளிர், விஞ்சு குளிர் • பல்லவம் அனுங்க, • செஞ் செவிய கஞ்சம் நிகர், • சீறடியள் ஆகி, • அம் சொல் இள மஞ்ஞை என, அன்னம் என, மின்னும் • வஞ்சி என, நஞ்சம் என, வஞ்ச மகள் வந்தாள். • பொண்ணு சிரிச்சா சில்லறை கலகல • கண்ணு அடிச்சா கங்கண கணகண • அவ முறைச்சா கூட என்ன குறை • கள்ளி கனகா கண்ணுக்கு • என்ன விலை • பொண்ணு சிரிச்சா சில்லறை கலகல • கண்ணு அடிச்சா கங்கண கணகண • அவ முறைச்சா கூட என்ன குறை • கள்ளி கனகா கண்ணுக்கு • என்ன விலை
#############################
