குஸ்கா Kuska Recipe in Tamil kuskabiryani cooking food shorts vegbiryani











>> YOUR LINK HERE: ___ http://youtube.com/watch?v=GARqBAnWm0s

குஸ்கா | Kuska Recipe in Tamil | Lunch Box Recipe | Empty Biryani | Plain Biryani • #குஸ்கா #KuskaRecipeinTamil #LunchBoxRecipe #EmptyBiryani #PlainBiryani #homecookingtamil • குஸ்கா • தேவையான பொருட்கள் • எண்ணெய் - 1 மேசைக்கரண்டி • நெய் - 2 மேசைக்கரண்டி • பட்டை • கிராம்பு • ஏலக்காய் • அன்னாசிப்பூ • மராத்தி மொக்கு • ஜாவித்ரி • கல்பாசி • பிரியாணி இலை • வெங்காயம் - 2 • பச்சை மிளகாய் - 4 • இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி • தக்காளி - 2 • மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி • மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி • சீரக தூள் - 1/2 தேக்கரண்டி • தனியா தூள் - 1 தேக்கரண்டி • கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி • உப்பு - 1 தேக்கரண்டி • புதினா இலை • கொத்தமல்லி இலை • சீரகசம்பா அரிசி - 1 கப் • தண்ணீர் - 2 கப் • செய்முறை • 1.ஒரு குக்கரில் கொஞ்சம் எண்ணெய் கொஞ்சம் நெய் ஊற்றி, பட்டை கிராம்பு,, ஏலக்காய், அன்னாசிப்பூ மராத்தி மொக்கு , ஜாவித்ரி, கல்பாசி, பிரியாணி இலை, சேர்க்கவும். • 2. மெல்லிசாக நீள வாக்கில் நறுக்கிய இரன்டு வெங்காயம், நான்கு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். • 3. வெங்காயம் வதங்கியதும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் • 4. நறுக்கிய இரண்டு தக்காளி சேர்த்து வதக்கவும். • 5. தக்காளி வதங்கியதும், கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், அரை டீஸ்பூன் மிளகாய் தூள், அரை டீஸ்பூன் சீரக தூள், ஒரு டீஸ்பூன் தனியா தூள், அரை டீஸ்பூன் கரம்மசாலா தூள் , ஒரு டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து விடவும். • 6. ஒரு கப் அளவு புதினா இலைகள். ஒரு கப் அளவு கொத்தமல்லி இலைகள் சேர்க்கவும். • 7. ஒரு கப் சீரக சம்பா அரிசியை கழுவி தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைக்கவும். • 8. ஒரு கப் அரிசிக்கு ரெண்டு கப் தண்ணீர் குக்கரில் ஊற்றவும். • 9. தண்ணீர் கொதித்ததும் , ஊற வைத்த அரிசியை தண்ணீர் வடிகட்டி சேர்க்கவும். • 10.கலந்து விட்டு ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றவும். • 11.குக்கர் மூடி ஒரு விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். • 12. வாசனையான சுவையான குஸ்கா சூடாக பரிமாற தயாராக உள்ளது.

#############################












Content Report
Youtor.org / YTube video Downloader © 2025

created by www.youtor.org