Karthar Mel Nambikai கர்த்தர் மேல் நம்பிக்கை Official Joseph Aldrin











>> YOUR LINK HERE: ___ http://youtube.com/watch?v=GcSZyWXf93A

Karthar Meal Nambikai from Pradhana Aasariyarae Vol. 1 • This beautiful song is all about the blessings and strength of a man whose trust is in the Lord. • “கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக்கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான். • அவன் தண்ணீரண்டையில் நாட்டப்பட்டதும், கால்வாய் ஓரமாகத் தன் வேர்களை விடுகிறதும், உஷ்ணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும், மழைத்தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனிகொடுக்கிறதுமான மரத்தைப்போலிருப்பான்.” • ‭‭(எரேமியா‬ ‭17‬:‭7‬,8‬) • Music Credits: • Written, Composed and Sung by Dr. Joseph Aldrin • Music Produced and Arranged by Isaac D • Guitars - Keba Jeremiah • Rhythm Programming - Davidson Raja • Violin - Balaji • Flute - Jotham • Recorded @ 20 dB Studios by Avinash Sathish • Mixed and Mastered by Augustine Ponseelan • Video Animation - Joshua Twills (Design.Truckz) • Lyrics: • கர்த்தர் மேல் நம்பிக்கை • வைக்கும் மனுஷன் நான் • கர்த்தரை நம்பிக்கையாய் கொண்ட • மனுஷன் நான் - 2 • கர்த்தர் மேல் பாரத்தை வைத்து விட்டேன் • அவரே என்னை ஆதரிப்பார் • கர்த்தரையே நான் நம்பிடுவேன் • ஒருபோதும் தள்ளாட விட மாட்டார் • STANZA - 1 • உஷ்ணம் வருவதை பாராமல் • என் இலைகள் பச்சையாய் இருக்கும் • மழை தாழ்ச்சியான வருஷங்களிலும் • வருத்தமின்றி கனி கொடுக்கும் • என் வேர்கள் தண்ணீருக்குள் • என் நம்பிக்கை இயேசுவின் மேல் • STANZA - 2 • நீர்க்கால்கள் ஓரம் நடப்பட்டு • என் காலத்தில் கனியைக் கொடுப்பேன் • இலையுதிரா மரம் போல் இருப்பேன் • நான் செய்வதெல்லாம் வாய்க்கச் செய்வீர் • உம் வேதத்தில் பிரியம் கொண்டு • அதை இராப்பகல் தியானிப்பதால் • STANZA - 3 • உயிரோடு வாழும் நாட்களெல்லாம் • என்னை ஒருவனும் எதிர்ப்பதில்லை • என் வழியை வாய்க்கச் செய்திடுவேன் • புத்திமானாய் நடந்து கொள்வேன் • என் வாய்விட்டு பிரிவதில்லை • அதை தியானிக்க மறப்பதில்லை • • Contact us @ • https://www.josephaldrin.com/ • All copyrights are reserved to Joseph Aldrin Ministries. Unauthorized publishing and uploading of this song with or without modification, either of audio or video in any media platform shall not be encouraged. • #JosephAldrin #Kartharmealnambikai #Josephaldrinsongs

#############################












Content Report
Youtor.org / YTube video Downloader © 2025

created by www.youtor.org