Kaanan Payanamo Thooram Robin Jose Cover Song Alleluyah Ministries











>> YOUR LINK HERE: ___ http://youtube.com/watch?v=H6Q9AylcqgQ

Song Lyrics : • கானான் பயணமோ தூரம் - எகிப்தை • கடந்து நாம் சென்றிடுவோம் • கர்த்தர் இயேசு உடன் வருவாரே கானானை • களிப்புடன் சேர்ந்திடுவோம் • பார்வோனின் சேனை பின் தொடர்ந்தாலும் • செங்கடல் எதிரே தெரிந்தாலும் • செங்கடலைப் பிளந்து இÞரவேலை நடத்தும் • சேனைகளின் கர்த்தர் உடன் வருவார் - ஒரு • சேதமின்றி நம்மை நடத்திடுவார் • வனாந்திர வழியே நடத்திடுவார் • வாதைகள் ஏதுமின்றி காத்திடுவார் • வானத்தின் மன்னாவால் போஷித்துக் காக்கும் • வல்ல நம் கர்த்தர் உடன் வருவார் - தினம் • வழுவாமல் நம்மை நடத்திடுவார் • மாராவின் தண்ணீரைக் கடந்திடுவோம் • ஏலீமின் நீரூற்றை கண்டிடுவோம் • மாராவின் தண்ணீரை மதுரமாய் மாற்றும் • மகிமையுள்ள கர்த்தர் உடன் வருவார் - அந்த • மகிழ்ச்சியில் நம்மை நடத்திடுவார் • • Credits: • Sung by : Pr. Robin Jose • Keys and Arrangements : Ezekiel Francisz • Rythm Programming : Ciril Dixon • Bass : Ilamparithi • Mixing Mastering : Chris David • DOP : Donpaul @dsharpfactory • Posters : Moses • Location : Pragasam • Recorded @DixonStudios • Follow us on other Social media platforms • Facebook :   / robinjose.apc   • Instagram :   / robinjose_apc   • YouTube Alleluyah TV :    / @alleluyahtv  

#############################









Content Report
Youtor.org / YTube video Downloader © 2025

created by www.youtor.org