Pichi potta chicken











>> YOUR LINK HERE: ___ http://youtube.com/watch?v=HJeMo_eZTOs

1/2கோழி கறி வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் சின்ன சின்னதாக பிய்த்து வைத்து, கடாயில் 2 table spoon எண்ணை ஊற்றி.வெங்காயம்,2 பச்சை மிளகாய் 2 நறுக்கி எண்ணெயில் போடவும். பிறகு 1 teaspoon இஞ்சி பூண்டு விழுது போடவும்.அத்துடன் 2 தக்காளி போடவும். நன்றாக வதக்கியவுடன் 1ட்டெஅஸ்பூன் மிளகாய் தூள் ,கரம் மசாலா 1/2,1/2மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து, சிக்கன் சேர்த்து நன்றாக கிளறி விட்டு,அதனுடன் மிளகு தூள் சேர்த்து,கிளறி விட்டு,எலுமிச்சை சாறு பிழிந்து கிளறி 5 நிமிடம் சிம்மில் வெச்சி இறக்கி, சூடாக பரிமாறவும். • For full recipe : •    • Pichi Potta chicken recipe(with egg) ...  

#############################









Content Report
Youtor.org / YTube video Downloader © 2025

created by www.youtor.org