ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் மீனுறங்கAarengum Thaan urangaHDSong ManoSJanaki Deva Sad Song
>> YOUR LINK HERE: ___ http://youtube.com/watch?v=JeyzU_wQV3w
ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் மீனுறங்க(Aarengum Thaan uranga)HD Song - Mano,S.Janaki - Deva - Love Sad Song • More Popular Videos : • 1.https://www.youtube.com/watch?v=b8Be-... • 2.https://www.youtube.com/watch?v=CryL-... • 3.https://www.youtube.com/watch?v=JeyzU... • 4.https://www.youtube.com/watch?v=cbO9S... • 5.https://www.youtube.com/watch?v=r6Ie5... • • Please subscribe Our Chennal : https://www.youtube.com/channel/UCNHt... • #Evergreen,#Popular,#VideoSongs,#tamil,#1080p,#songs, • #video songs,#1080p hdvideosongs,#tamilmostlovedvideosongs, • #videosong,#sivajihdvideosongs1080pbluray,#1080phdvideo, • #hd videosongs,#tamilkadhalsongs,#besttamilsongs, • #besttamillovesongs,#tamilsongs,#tamilmoviesongs, • #tamilmovies,#latesttamilsongs,#tamillovesongs, • #tamilvideosongs,#tamilhitsongs,#oldtamilsongs, • #tamillatestsongs,#songs,#tamiloldmoviesongs, • #tamilmovievideosongs,#latesttamilmoviesongs, • #tamil,#tamilmoviescenes,#moviesongs,#tamiloldsongs, • #ilayaraja,#spb,#ilayarajasongs,#ilayarajahits, • #ilaiyaraaja,#ilayarajahitsongs,#tamilsongs, • #ilayarajaspbhitssongs,#ilayarajas.p.bsongs, • #videosongs,#ilayarajahitssongs, • #ilayarajakushboosongs,#ilaiyarajasongs, • #ilayarajaoldsongs,#80'silayarajasongs,#ilayarajalovesongs, • #ilayarajaspbhits,#ilayarajatamilsongs,#tamilsongshits, • #tamilhits,#tamillovesongs,#tamilaudiosongshits, • #80'stamilhits,#tamilsongsmelodyhits,#80stamilsongs, • #arrahmantamilhits,#spbsongstamilhits,#tamilcinemasongs, • #tamilmelodysongs,#90stamilsongshitsilayaraja, • #kschithratamilhits,#ilayarajatamilhits,#ilaiyarajasongs,#ilayarajaoldsongs, • LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE • Hello Viewers.., எங்களது விடியோ உங்களுக்கு • பிடித்திருந்தால் லைக், கமெண்ட், ஷேர் பண்ணுங்க. Please don't forget to subscribe. பார்த்ததற்கு மிக்க நன்றி. Press the 🔔 for notifications • ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் மீனுறங்க • ஸ்ரீரங்கம் தான் உறங்க திருவானைக்கா • உறங்க நான் உறங்க வழியில்லையே ராசா • இங்கே நாதியற்று கிடக்குது உன் ரோசா • ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் மீனுறங்க • ஸ்ரீரங்கம் தான் உறங்க திருவானைக்கா • உறங்க நான் உறங்க வழியில்லையே மானே • இறைவன் நாடகத்தில் ஊமையடி நானே • சாடல் எழுதி வைச்ச சாந்து • சுவத்தில் எல்லாம் ஆடி மழையடிச்சு • அத்தனையும் கரைஞ்சிருச்சு • சாடல் எழுதி வைச்ச சாந்து • சுவத்தில் எல்லாம் ஆடி மழையடிச்சு • அத்தனையும் கரைஞ்சிருச்சு • தாங்கலையே தாங்கலையே ஆசை • வைச்ச இந்த மனம் • தாங்கலையே தாங்கலையே ஆசை • வைச்ச இந்த மனம் • வாழ வைச்சு பாக்கலயே • சேர்ந்திருந்த ஊரு சனம் • ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் மீனுறங்க • ஸ்ரீரங்கம் தான் உறங்க திருவானைக்கா • உறங்க நான் உறங்க வழியில்லையே ராசா • இங்கே நாதியற்று கிடக்குது உன் ரோசா • மாமன் அடிச்சானோ மல்லியைப் பூ • செண்டால அத்தை அடிச்சாளோ அல்லிப் • பூ செண்டால யார் அடிச்சா சொல்லி • அழு நீர் அடிச்சா நீர் விலகும • காத்து மெல்ல தொட்டாலுமே கறுத்தே • தான் போகுமுன்னு போத்தி வைச்ச • ரோசாப் பூவை போடுவேனா வெய்யிலில • காத்து மெல்ல தொட்டாலுமே கறுத்தே • தான் போகுமுன்னு போத்தி வைச்ச • ரோசாப் பூவை போடுவேனா வெய்யிலில • சங்குக்குள்ள அடங்கிடுமா • கங்கை நதி நீரு • சங்குக்குள்ள அடங்கிடுமா • கங்கை நதி நீரு • சந்திரனும் களங்கமுன்னு • சொன்னது தான் நம்மூரு • ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் மீனுறங்க • ஸ்ரீரங்கம் தான் உறங்க திருவானைக்கா • உறங்க நான் உறங்க வழியில்லையே மானே • இறைவன் நாடகத்தில் ஊமையடி நானே • ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் மீனுறங்க • ஸ்ரீரங்கம் தான் உறங்க திருவானைக்கா • உறங்க நான் உறங்க வழியில்லையே ராசா • இங்கே நாதியற்று கிடக்குது உன் ரோசா
#############################