சீயோனிலே என் திட அஸ்திபாரம் கிறிஸ்துவே Seeyonile en thida asthibaram Tamil Christian song











>> YOUR LINK HERE: ___ http://youtube.com/watch?v=KiYg4ApFtBM

#nellaisolomon • #goldwinsolomon • #tamilchristiansongs • ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ • ► Sung by : Nellai Solomon • ► Recorded at Golden Track Audio Studio, Tirunelveli • ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ • Copyright free images videos are downloaded from pixabay website • Song Lyrics: • சீயோனிலே என் திட அஸ்திபாரம் கிறிஸ்துவே • அவர் நான் என்றும் நம்பும் கன்மலை(2) • 1. கலங்கிடுவேனோ பதறிடுவேனோ • கர்த்தரில் விசுவாசம் இருக்கையிலே • அசையா என் நம்பிக்கை நங்கூரமே • இயேசுவில் மாத்திரமே • 2. புயலடித்தாலும் அலை மோதினாலும் • எவர் எனக்கெதிராய் எழும்பினாலும் • எனக்கு எட்டாத உயரத்திலே • எடுத்தவர் நிறுத்திடுவார் • 3. மா பரிசுத்த விசுவாசத்தாலே • மா பரிசுத்த ஸ்தலம் ஏகிடவே • திரை வழியாய் தன் சரீரத்தினால் • திறந்தாரே தூய வழி • 4. நான் விசுவாசிப்போர் இன்னாரென்றறிவேன் • என்னையே படைத்திட்டேன் அவர் கரத்தில் • முடிவுவரை என்னை நடத்திடுவார் • முற்றுமாய் இரட்சிப்பாரே • -------------------------------------------------------------------------------- • Seeyonilae en thida asthipaaram kiristhuvae • Avar naan endrum nambum kanmalai • 1. Kalangiduvaeno pathariduvaeno • Karththaril visuvaasam irukkaiyilae • Asaiyaa en nambikkai nangooramae • Yesuvil maaththiramae • 2. Puyalatiththaalum alai mothinaalum • Yevar enakkethiraay elumpinaalum • Enakku ettatha uyaraththilae • Yeduththavar niruththiduvaar • 3. Maa parisuththa visuvaasaththaalae • Maa parisuththa sthalam yekidavae • Thirai valiyaam than sareeraththinaal • Thiranthaarae thooya vali • 4. Naan visuvaasippor innaarentarivaen • Ennaiyae pataiththittaen avar karaththil • Mutivuvarai ennai nadaththiduvaar • Muttrumaay ratchippaarae • -------------------------------------------------------------------------

#############################












Content Report
Youtor.org / YTube video Downloader © 2025

created by www.youtor.org