மனிதனுக்கு நம்பிக்கை அளிக்கவே ஜோதிடம் Astrologer Harikesanallur Venkataraman Interview
>> YOUR LINK HERE: ___ http://youtube.com/watch?v=LdJfKF4aOZQ
ஜோதிடம் என்பது கலையா, விஞ்ஞானமா, சாஸ்திரமா? இன்று பலராலும் விரும்பப்படும் ஜோதிடத்தை பற்றி நம்மிடையே பல தவறான புரிதல்கள் உள்ளன. ஜோதிடம் என்றால் என்ன, அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், ஜோதிடர்களின் கடமை என்ன என்று பல தகவல்களை நம்முடன் பகிர்கிறார் ஜோதிட வல்லுநர் திரு ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன். இசை, இலக்கியம், ஜோதிடம் என பல கலைகளில் தேர்ச்சி பெற்ற திரு ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமனுடன் உரையாடிய காணொளி இது. • #Astrologer #HarikesanallurVenkatraman #Astrology • Like and Follow us on: • Website ➤ • https://www.kalkionline.com • Facebook ➤ • / kalkionline • / kalkimagazine • / mangayarmalar39 • Twitter ➤ • / kalkionline • Instagram ➤ • / kalkionlineinsta
#############################
