Unnavida Indha UlagathilVirumandi Lyrics Kamalhasan Lyrical song
>> YOUR LINK HERE: ___ http://youtube.com/watch?v=MDQa7JRk2Qw
#vijay #innisaipaadivarum #Unnikrishnan #thullathamanamumthullum #lovefeelsong #lyricwhatsappstatus • Kindly 'S U B S C R I B E ' • ___________________________________________ • • NEW VIDEOS DAILY ! • • _____________S U B S C R I B E______________ • • Lyrics in Tamil 💐 • இன்னிசை பாடிவரும் • இளம் காற்றுக்கு உருவமில்லை • காற்றலை இல்லையென்றால் • ஒரு பாட்டொலி கேட்பதில்லை • ஒரு கானம் வருகையில் உள்ளம் • கொள்ளை போகுதே ஆனால் • காற்றின் முகவாி கண்கள் • அறிவதில்லையே இந்த வாழ்க்கையே • ஒரு தேடல்தான் அதை தேடித் தேடி • தேடும் மனது தொலைகிறதே • இன்னிசை பாடிவரும் • இளம் காற்றுக்கு உருவமில்லை • காற்றலை இல்லையென்றால் • ஒரு பாட்டொலி கேட்பதில்லை • கண் இல்லையென்றாலோ • நிறம் பாா்க்கமுடியாது நிறம் பாா்க்கும் • உன் கண்ணை நீ பாா்க்கமுடியாது • குயிலிசை போதுமே அட குயில் முகம் • தேவையா உணா்வுகள் போதுமே • அதன் உருவம் தேவையா • கண்ணில் காட்சி • தோன்றிவிட்டால் கற்பனை • தீா்ந்துவிடும் கண்ணில் தோன்றா • காட்சியில்தான் கற்பனை வளா்ந்துவிடும் • அட பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே • இன்னிசை பாடிவரும் • இளம் காற்றுக்கு உருவமில்லை • காற்றலை இல்லையென்றால் • ஒரு பாட்டொலி கேட்பதில்லை • உயிா் ஒன்று இல்லாமல் • உடல் இங்கு நிலையாதே உயிா் • என்ன பொருள் என்று அலைபாய்ந்து • திாியாதே வாழ்க்கையின் வோ்களோ • மிக ரகசியமானது ரகசியம் காண்பதே • மிக அவசியமானது • தேடல் உள்ள • உயிா்களுக்கே தினமும் • பசியிருக்கும் தேடல் என்பது • உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும் • அட பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே • இன்னிசை பாடிவரும் • இளம் காற்றுக்கு உருவமில்லை • காற்றலை இல்லையென்றால் • ஒரு பாட்டொலி கேட்பதில்லை • ஒரு கானம் வருகையில் உள்ளம் • கொள்ளை போகுதே ஆனால் • காற்றின் முகவாி கண்கள் • அறிவதில்லையே இந்த வாழ்க்கையே • ஒரு தேடல்தான் அதை தேடித் தேடி • தேடும் மனது தொலைகிறதே • இன்னிசை பாடிவரும் • இளம் காற்றுக்கு உருவமில்லை • காற்றலை இல்லையென்றால் • ஒரு பாட்டொலி கேட்பதில்லை • ___________________________________________ • • Source : Lemon Lyrics © • • SUBSCRIBE FOR MORE!
#############################
