வல்லமை உண்டு உண்டு Valamai Undu Undu Tamil Sunday School Song lyrics
>> YOUR LINK HERE: ___ http://youtube.com/watch?v=NhPZsiapZNE
Follow us by clicking here • https://www.youtube.com/neyveliduo?su... • Neyveli Duo • presents • முருகன் பாடல்கள் - 1 • Ragam: Sivaranjani • Thalam: Adhi • வேல் உண்டு வினை இல்லை • மயில் உண்டு பயம் இல்லை • குகன் உண்டு • குறைவில்லை மனமே ! • கந்தன் உண்டு • கவலை இல்லை மனமே ! • Vel undu Vinai illai • Mayil undu Bayam illai • Gugan undu kuraivillai maname ! • Kandan undu • kavalai illai maname ! • நீலகண்டன் நெற்றிக் கண்ணில் • நெருப்பு வடிவாகத் தோன்றி • நிருதர் குலத்தை • அழித்த நிர்மலன் - முருகன் • Neelakandan nettrik kannil • Neruppu vadivaagath thondri • Niruthar kulathai • azhitha Nirmalan - Murugan • நெற்றியிலே நீர் அணிந்து • நெறியாக உன்னை நினைந்து • பற்றினேன் உள்ளம் அதில் • உன்னடி - முருகா • Nettriyile neer aninthu • Neriyaaga unai ninainthu • Pattrinen ullam adhil • unnadi - Muruga • நெஞ்சம் அதில் வஞ்சம் இன்றி • நிர்மலனே நின் அடியைத் • தஞ்சம் என நெஞ்சம் அதில் • எண்ணினேன் - முருகா • Nenjam adhil vanjam indri • Nirmalane nin adiyai • Thanjam ena nenjam adhil • enninen - Murugaa • ஓயாது ஒழியாது • உன் நாமம் சொல்பவர்க்கு • உயர்கதி தான் தந்திடுவாய் • முருகா - வாழ்வில் • Oyaadhu ozhiyaadhu • Un naamam solbavarkku • Uyargathi than thandhiduvai • muruga - Vaazhvil • கருணையே வடிவமான • கந்தசாமி தெய்வமே உந்தன் • கழல் அடியைக் காட்டி என்னை • ஆளுவாய் - கந்தனே • Karunaiye vadivamaana • Kanthasamy dheivame undhan • Kazhal adiyaik kaatti enai • aaluvai - Kandhane • முத்தான முத்துக்குமரா • முருகையா வா வா ! • சித்தாடும் செல்வக்குமரா • சிந்தை மகிழ வா ! • Muthana muthukkumara • murugaiya va va ! • Sithadum selvakkumara • sinthai magizha va ! • நீ ஆடும் அழகைக் கண்டு • வேல் ஆடி வருகுதய்யா • வேல் ஆடும் அழகைக் கண்டு • மயில் ஆடி மகிழுதய்யா • மயில் ஆடும் அழகைக் கண்டு • மனம் ஆடி வருகுதய்யா • மனம் ஆடும் அழகைக் கண்டு • மக்கள் கூட்டம் பெருகுதய்யா • Nee aadum azhagaik kandu Vel aadi varuguthayya • Vel aadum azhagaik kandu mayil aadi magizhuthayya • Mayil aadum azhagai kandu manam aadi varuguthayya • Manam aadum azhagaik kandu makkal koottam peruguthayya
#############################
