Tamil Christian Song for Kids Chinnachru Mottukale ஒளியில் நடப்போம் Vol2
>> YOUR LINK HERE: ___ http://youtube.com/watch?v=OLjRGUqzjXk
Watch and Share • 2016 New Song Oliyil Nadappom Vol-2 • Chinna Chinna Mottukkale • Singer –Kirubavathi Daniel • Music –Gnani • Lyric Tune- Fr.Michael Mariyadas • Editing Direction - Vincent Raj.I • Artist: Kiruba, Anjaline,Winclet, Johannes Edwin,Bruce Beniel, Reshma,Catherine,Immanuel,Jerslin,Jonathan,Sherin.D, Manoharan. • Produced by - Vincey Productions • Lyrics • பல்லவி • சின்னஞ்சிறு மொட்டுக்களே ஆ... ஆ... ஆ... ஆ... • வெள்ளை மலர்ச் சிக்குக்களே ஆ... ஆ... ஆ... ஆ... • சின்னஞ்சிறு மொட்டுக்களே ஆ... ஆ... ஆ... ஆ... • வெள்ளை மலர்ச் சிக்குக்களே ஆ... ஆ... ஆ... ஆ... • ஜீஸஸ் நம்ம ஃப்ரெண்ட் தான் என்று • சொல்லி மகிழ்வோம் • ஜீஸஸ் லவ் பெஸ்ட் தான் என்றே பாடுவோம் • ஜீஸஸ் நம்ம ஃப்ரெண்ட் தான் என்று • சொல்லி மகிழ்வோம் • ஜீஸஸ் லவ் பெஸ்ட் தான் என்றே பாடுவோம் • சரணம் - 1 • பிள்ளைகள் என்னிடம் வர விடுங்கள் • கடவுளின் அரசுக்கு வழி விடுங்கள் • பிள்ளைகள் என்னிடம் வர விடுங்கள் • கடவுளின் அரசுக்கு வழி விடுங்கள் • என்று சொல்லி மகிழ்ந்தார் • இயேசு நம்ம ஃப்ரெண்ட் தான் • இன்றும் என்றும் அவருக்கு நம்ம செல்லம் தான் • என்று சொல்லி மகிழ்ந்தார் • இயேசு நம்ம ஃப்ரெண்ட் தான் • இன்றும் என்றும் அவருக்கு நம்ம செல்லம் தான் • சின்னஞ்சிறு மொட்டுக்களே ஆ... ஆ... ஆ... ஆ... • வெள்ளை மலர்ச் சிக்குக்களே ஆ... ஆ... ஆ... ஆ... • ஜீஸஸ் நம்ம ஃப்ரெண்ட் தான் என்று • சொல்லி மகிழ்வோம் • ஜீஸஸ் லவ் பெஸ்ட் தான் என்றே பாடுவோம் • ஜீஸஸ் நம்ம ஃப்ரெண்ட் தான் என்று • சொல்லி மகிழ்வோம் • ஜீஸஸ் லவ் பெஸ்ட் தான் என்றே பாடுவோம் • சரணம் - 2 • குழந்தைகள் சிரிப்பை அவர் ரசித்தார் • குழந்தைகள் மனதில் அவர் இருப்பார் • குழந்தைகள் சிரிப்பை அவர் ரசித்தார் • குழந்தைகள் மனதில் அவர் இருப்பார் • நேற்றும் இன்றும் என்றும் • இயேசு நம்ம சொந்தம் தான் • நம்ம சிறு மனசில் இயேசு செல்லம் தான் • சின்னஞ்சிறு மொட்டுக்களே ஆ... ஆ... ஆ... ஆ... • வெள்ளை மலர்ச் சிக்குக்களே ஆ... ஆ... ஆ... ஆ... • ஜீஸஸ் நம்ம ஃப்ரெண்ட் தான் என்று • சொல்லி மகிழ்வோம் • ஜீஸஸ் லவ் பெஸ்ட் தான் என்றே பாடுவோம் • ஜீஸஸ் நம்ம ஃப்ரெண்ட் தான் என்று • சொல்லி மகிழ்வோம் • ஜீஸஸ் லவ் பெஸ்ட் தான் என்றே பாடுவோம் • You can also visit us at : Website • http://www.vincey.in/ • You can like us at : Facebook Account • / vinceyproduc. . • You can like us at : Facebook Page • / vincey-produ. . • You can watch us at: Google Plus • https://plus.google.com/u/0/+VinceyPr...
#############################
