ராஜ்மா புலாவ் Rajma Pulao Recipe in Tamil











>> YOUR LINK HERE: ___ http://youtube.com/watch?v=OY2zZAOGoX8

ராஜ்மா புலாவ் | Rajma Pulao Recipe in Tamil • English version of this recipe :    • Rajma Pulao | Pulao Recipe | Rajma Re...   • தேவையான பொருட்கள் • ராஜ்மா - 200 கிராம் • நெய் - 3 தேக்கரண்டி • இலவங்கப்பட்டை, கிராம்பு, அன்னாசி பூ, ஜாவிதிரி பிரியாணி இலை • வெங்காயம் - 2 • பச்சை மிளகாய் - 3 • இஞ்சி பூண்டு விழுது -1 தேக்கரண்டி • தக்காளி - 2 • உப்பு • மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி • #ராஜ்மாபுலாவ் #rajmapulao #pulaorecipe • செய்முறை • 1. ராஜ்மா புலாவ் செய்வதற்கு ராஜ்மா பீன்ஸை எட்டு மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும் • 2. ஊறவைத்த ராஜ்மா பீன்ஸை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிரஷர் குக்கரில் வேகவைக்கவும் • 3. அடுத்து குக்கரில் நெய் ஊற்றி சூடேற்றிய பின்பு இதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாவிதிரி, அன்னாசி பூ, பிரியாணி இலை, மெலிதாக நறுக்கிய பெரிய வெங்காயம், நீளமாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும் • 4. வெங்காயம் பொன்னிறமானவுடன் இதனுடன் இஞ்சி பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய தக்காளி, தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து தக்காளியை நன்கு மசிக்கவும் • 5. தக்காளி நன்கு மசிந்தவுடன் இதில் வேகவைத்த ராஜ்மா பீன்ஸ், கரம் மசாலா தூள், எலுமிச்சை சாறு, கொத்தமல்லி இலை, ராஜ்மா வேகவைத்த தண்ணீர் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நாகு கலக்கவும் • 6. இதனுடன் பதினைந்து நிமிடம் ஊறவைக்கப்பட்ட பாசுமதி அரிசியை சேர்த்து நன்கு கலக்கிய பின்பு பிரஷர் குக்கரை மூடி இரண்டு விசில் வரும் வரை வேகவைக்கவும் • 7. சுவையான மற்றும் ஆரோக்கியமான ராஜ்மா புலாவ் தயார் • You can buy our book and classes on http://www.21frames.in/shop • HAPPY COOKING WITH HOMECOOKING • ENJOY OUR RECIPES • WEBSITE: http://www.21frames.in/homecooking • FACEBOOK -   / homecookingtamil   • YOUTUBE:    / homecookingtamil   • INSTAGRAM -   / homecookingshow   • A Ventuno Production : http://www.ventunotech.com • Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase • https://www.amazon.in/shop/homecookin...

#############################












Content Report
Youtor.org / YTube video Downloader © 2025

created by www.youtor.org