Aalvinai Udaimai Adhikaram 62 Thirukkural 611620 ஆள்வினை உடைமை











>> YOUR LINK HERE: ___ http://youtube.com/watch?v=Ou0Qo9A5ALA

ஆள்வினை உடைமை • ( குறள் எண் : 611 ) • அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும் • பெருமை முயற்சி தரும். • ( குறள் எண் : 612 ) • வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை • தீர்ந்தாரின் தீர்ந்தன் றுலகு. • ( குறள் எண் : 613 ) • தாளாண்மை என்னுந் தகைமைக்கண் தங்கிற்றே • வேளாண்மை என்னுஞ் செருக்கு. • ( குறள் எண் : 614 ) • தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை • வாளாண்மை போலக் கெடும். • ( குறள் எண் : 615 ) • இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர் • துன்பம் துடைத்தூன்றும் தூண். • ( குறள் எண் : 616 ) • முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை • இன்மை புகுத்தி விடும். • ( குறள் எண் : 617 ) • மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான் • தாளுளாள் தாமரையி னாள். • ( குறள் எண் : 618 ) • பொறியின்மை யார்க்கும் பழியன் றறிவறிந் • தாள்வினை இன்மை பழி. • ( குறள் எண் : 619 ) • தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் • மெய்வருத்தக் கூலி தரும். • ( குறள் எண் : 620 ) • ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றித் • தாழா துஞற்று பவர். • Subscribe here:http://www.youtube.com/user/MagicboxT... • Magicbox Animation Studio • Proudly Presents • • Thirukkural For Everyone • Singers: • T.L.Maharajan, • Mahathi, • Saindhavi, • Prabakaran, • Music: • D.V.Ramani • Text Author: • Tamilperiyan M.A., M.Phill., • Commentator: • S.P.Devarajan • • Hope you all Enjoy. • Click here to playlist : • GIVE YOUR KIDS A BEST START IN LIFE • FOR ONLINE PURCHASE • VISIT US AT • http://www.abiramiaudio.com/advanced_... • • Connect with us: • google+: http://plus.google.com/+Magicboxani • facebook:  / 240368152749255   • twitter:   / magicboxani   • Thanks for checking out the MagicboxThirukkural YouTube Channel! • Subscribe here:http://www.youtube.com/user/MagicboxT... #thirukkural #thiruvalluvar #thirukkuralintamil 🎧 Album: Thirukkural • 🎤 Singer: T.L. Maharajan, #Saindhavi, Prabakaran, Mahathi S.P. Devarajan • ✍🏻 Lyrics: Thiruvalluvar • 🎼 Music: D.V. Ramani • ✍🏻 Text Author: Tamilpiriyan M.A., M.Phill., • 🎧 ஆல்பம்: திருக்குறள் • 🎤 பாடகர்: டி.எல். மகாராஜன், சைந்தவி, பிரபாகரன், மஹதி எஸ்.பி. தேவராஜன் • ✍🏻 பாடல் வரிகள்: திருவள்ளுவர் • 🎼 இசை: டி.வி. ரமணி • ✍🏻 உரை ஆசிரியர்: தமிழ்ப்பிரியன் M.A., M.Phill.,

#############################









Content Report
Youtor.org / YTube video Downloader © 2025

created by www.youtor.org