நடிகையை துரத்திய சிவாஜி கணேசன் அதிர்ச்சியடைந்த நடிகை என்ன நடந்தது
>> YOUR LINK HERE: ___ http://youtube.com/watch?v=P6UR0cgDwJ0
சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஜமுனா.இவர் புது கார் வாங்கி ஓட்டி சென்ற போது, வேகமாக ஹைவே ரோட்டில் சென்ற போது, யார் என்று தெரியாமல் துரத்தி வந்த சிவாஜி கணேசன் காரை மறித்து வேகமாக செல்லக்கூடாது என்று திட்ட,நடிகை ஜமுனா காரை விட்டு இறங்கி வர, அதிர்ச்சி அடைந்த சிவாஜி கணேசன் வேகமாக செல்லக்கூடாது என்று திட்ட,புது கார் ஓட்டி காட்டுங்க என்று கார் சாவியை கொடுத்து சிவாஜி கணேசனை ஓட்ட செய்துள்ளார். • #sivajiganesan • #actressjamuna • #movies
#############################
