Chennai ல இப்படி ஒரு பிரமாண்டமான அரண்மனையா Live Visit Palace Tour











>> YOUR LINK HERE: ___ http://youtube.com/watch?v=PSwTX7qFaBY

#palace #hometour #prince • தமிழகத்தை ஆண்ட மன்னர்களில் ஆற்காடு நவாப் (Arcot Nawab) குடும்பத்தினர் முக்கியமானவர்கள். ஆற்காடு பகுதியைத் தலைநகராகக் கொண்டு, 1690 - 1800 வரை ஆட்சி செய்த இந்த நவாப் குடும்பத்தினர், தற்போது சென்னையில் வசிக்கின்றனர். சென்னையின் மையப்பகுதியான ராயப்பேட்டையில் பரந்து விரிந்து பிரமாண்டமாகக் காட்சியளிக்கிறது, ஆற்காடு நவாப் பரம்பரையின் Amir Mahal. அதில், 500-க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். 'சென்னை நகரத்துக்குள் இப்படி ஓர் அரண்மனையா?' என்று ஆச்சர்யப்படும் வகையில், பல்வேறு ஆச்சர்யங்களைக் கொண்டிருக்கும் இந்த அரண்மனைக்கு விசிட் அடித்தோம். • Tamil Ghee Description Link: • G.K Dairy - http://www.tamilmilk.com • Aval captures the very essence of contemporary Indian women, portraying her achievements, and essaying her aspirations. With the unique distinction of tuning thousand of its readers into sensitive writers, Aval Vikatan is the perfect blend of tradition and change. • Aval Vikatan is a brand of Vikatan Youtube Network which glorifies women their achievements. To subscribe to our Channel to work towards more productive content. • To Subscribe Vikatan Digital Magazine Subscription : https://bit.ly/3uEfyiY • Subscribe Aval Vikatan : https://bit.ly/2DUXIQK • Vikatan App - https://bit.ly/vikatanApp • Credits: • Producer: Anandaraj • Camera: Hariharan T • Edit: Abimanyu • Executive Producer: Anbarasi V

#############################









Content Report
Youtor.org / YTube video Downloader © 2025

created by www.youtor.org