KPY Bala Atrocities🤣 Kalvan Audio Launch Bharathiraja Vetrimaaran Lingusamy GV Prakash Ivana
>> YOUR LINK HERE: ___ http://youtube.com/watch?v=PYpyHEc8AU8
Stay tuned for the latest Kollywood Full Movies, Video Songs, and Movie Scenes • 🔔 SUBSCRIBE NOW! @tamilsongshd • ► Credits • Movie : Ullam Kavarntha Kalvan (1987) • Song : Naadirkkum • Singers : P. Jayachandran • Music : Ilaiyaraaja • • ► Like, comment, and share. Enjoy Kollywood classic music featuring your favorite stars like • K.S. Chitra, Ilaiyaraaja, Mohan, K.J. Yesudas, S. P. Balasubrahmanyam, S. Janaki, and more on NH Tamil Songs • ► Stay in the Cinema loop: • https://bit.ly/nhtamilfb • / nh_studioz • / nh_studioz • #ullamkavarnthakalvan #ilaiyaraaja #pjayachandran • #tamilsong #tamilmoviesongs #tamilcinema #tamilevergreensongs #kollywoodsongs #hdsongs #tamilsonglyrics #nhtamilsongs • ► Song lyrics: • ஆண் : ஸா……பா…….ஸா…….ஆ……ஆ… • ஆ…….ஆ……ஆ…….ஆ……..ஆ…….ஆ……ஆ……ஆ… • ஆண் : நாடிருக்கும் நெலமையில • நாடிருக்கும் நெலமையில • பாட்டு ரொம்ப தேவ தேவ • சங்கீதத்தில் என்னுடைய • சேவை இங்கு தேவ தேவ • பாட்டில் உள்ள சங்கதிய • மானே மானே மானே • கேட்ட பின்பு பதிலச் சொல்லு • தேனே தேனே தேனே • பாட்டில் உள்ள சங்கதிய • மானே மானே மானே • கேட்ட பின்பு பதிலச் சொல்லு தேனே • ஆண் : நாடிருக்கும் நெலமையில • பாட்டு ரொம்ப தேவ தேவ • நாடிருக்கும் நெலமையில • ஆண் : பெண்ணே குரு என்றால் • தன்னால் பாட்டு வரும் • சொன்னால் புரிஞ்சிடும் சுவை தெரிஞ்சிடும் • சுவை வளர்ந்து வரும் • எல்லா ராகத்தையும் • அறியும் திறன் இருக்கு • நல்ல ஜதியிலும் எந்த சுதியிலும் • பாடும் குரல் இருக்கு • ஆண் : ஒரு வீரம் அதைப் பாடவா • ஆ… ஆ… ஆ… ஆ… • எது கருணை அதைச் சொல்லவா • ஆ… ஆ… ஆ… ஆ… • ஸாநி தாப ஸாநி தாப… • ரீஸ நீத ரீஸ நீத… • ஸாநி தாப ஸாநி தாப • ரீஸ நீத ரீஸ நீத • ஸாநி தாப மாக ரீஸ • ஆண் : நாடிருக்கும் நெலமையில • பாட்டு ரொம்ப தேவ தேவ • சங்கீதத்தில் என்னுடைய • சேவை இங்கு தேவ தேவ • பாட்டில் உள்ள சங்கதிய • மானே மானே மானே • கேட்ட பின்பு பதிலச் சொல்லு • தேனே தேனே தேனே • ஆண் : தமிழில் பாசுரமா • தெலுங்கில் கீர்த்தனையா • தினம் மாறிடும் • மேல் நாட்டினரின் புது இசையா • ஆண் : ரம்பம் பம்பம்…… • தொரொத் தொரத் தொரத்தோ… • ஏஹே ஹேஹே…….ஸாகா பாதா • எல்லாம் பாடட்டுமா • தலை கீழ் ஆக்கட்டுமா • சொல்ல இனித்திடும் சுவைக் கலைகளை • இங்கு சேர்க்கட்டுமா • ஆண் : இந்தத் தேர்வில் கண்மணி • வெற்றி எனக்கா சொல்லு நீ • ஸாநி தாப ஸாநி தாப… • ரீஸ நீத ரீஸ நீத… • ஸாநி தாப ஸாநி தாப • ரீஸ நீத ரீஸ நீத • ஸாநி தாப மாக ரீஸ • ஆண் : நாடிருக்கும் நெலமையில • பாட்டு ரொம்ப தேவ தேவ • சங்கீதத்தில் என்னுடைய • சேவை இங்கு தேவ தேவ • பாட்டில் உள்ள சங்கதிய • மானே மானே மானே • கேட்ட பின்பு பதிலச் சொல்லு • தேனே தேனே தேனே • பாட்டில் உள்ள சங்கதிய • மானே மானே மானே • கேட்ட பின்பு பதிலச் சொல்லு தேனே
#############################
