Chef Madras Murali makes paneer bondaPaneer bajji recipe in Tamilபணீர் போண்டா எப்படி செய்வது
>> YOUR LINK HERE: ___ http://youtube.com/watch?v=QDCMtKEw9zI
WITTER https://twitter.com/CHEFMADRASMURAL?s=09 • • FACEBOOK / chefmadras • WEBSITE http://sreebalaacatering.com • • INSTAGRAM / chefmadrasmurali • • PLAYSTORE https://play.google.com/store/apps/de... • YOUTUBE / chefmadrasmurali • #chefmadrasmuralimakespaneerbajji/#chefmadrasmuralimakespaneerbonda/#paneerbondarecipeintamil/#paneerbajjirecipeintamil/#paneerbondaeppadiseivathu/#paneerbajjieppadiseivathu/#Bajjirecipeintamil • • SUBSCRIBE FOR DAILY VIDEOS • CLICK THE BELL ICON FOR MY NEW VIDEOs • பணீர் பஜ்ஜி போண்டா செய்ய தேவையான பொருள்கள் • பணீர் 200 கிராம் • கடலை மாவு 125 கிராம் • அரிசி மாவு 50 கிராம் • காஷ்மீர் சில்லி மிளகாய்த்தூள் ஒரு டேபிள்ஸ்பூன் • தனி மிளகாய்த்தூள் சிறிதளவு • ஆப்ப சோடா சிறிதளவு • உப்பு தேவையான அளவு • என்னை பொரிக்க தேவையான அளவு • பணீர் பஜ்ஜி போண்டா செய்முறை • முதலில் பணீரை பக்கவாட்டில் இரண்டாக வெட்டி ஒரு பகுதியை நேராக எடுத்து வாழைக்காய் பஜ்ஜி வெட்டும் அளவுக்கு வெட்டி எடுத்துக் கொள்ளவும் பிறகு மீதி உள்ள பணீரை நான்கு துண்டாக வெட்டி வைத்துக் கொள்ளவும் பிறகு ஒரு தட்டில் காஷ்மீர் சில்லி மிளகாய்த்தூள் சிறிது உப்பு இவற்றை சேர்த்து நன்றாக கலந்து வெட்டிவைத்த பணீரோடு நன்றாக பிரட்டி எடுத்து சுமார் பத்து நிமிடம் அளவுக்கு ஊறவைக்கவும் பிறகு பஜ்ஜி போடுவதற்கு வெட்டிவைத்த பண்ணீரை அதேபோல் காஷ்மீரி சில்லி மிளகாய்த்தூள் மற்றும் சிறிதளவு உப்பு இவற்றோடு சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக குழைத்து பிறகு வெட்டிவைத்த பன்னீரை அதிலேயே போட்டு பிரட்டி சுமார் பத்து நிமிடம் ஊறவைக்கவும் பிறகு ஒரு பாத்திரத்தில் எடுத்துவைத்த கடலை மாவு அரிசி மாவு சிறிதளவு உப்பு சிறிது மிளகாய்த்தூள் ஆப்ப சோடா இவற்றை சேர்த்து தண்ணீர் ஊற்றி வீடியோவில் காண்பித்த முறையில் மாவு தயார் செய்து வைத்துக் கொள்ளவும் பிறகு கடாயில் எண்ணெய் வைத்து எண்ணெய் சூடான பிறகு முதலில் பன்னீர் போண்டா வீடியோவில் காண்பித்த முறையில் ஒவ்வொன்றாக மாவினுள் முழுகி எடுத்து எண்ணெயில் போடவும் பிறகு சிறிது நேரத்தில் நன்றாக பிரட்டி விடவும் பிறகு வீடியோவில் காண்பித்த முறையில் எடுத்து பரிமாறிக் கொள்ளவும் பிறகு அதே மாவில் பஜ்ஜிக்கு வெட்டிவைத்த பன்னீரை அதனுள் பஜ்ஜி போடுமாறு போட்டு எடுக்கவும் பிறகு வீடியோவில் காண்பித்த முறையில் நன்றாக வெந்த பிறகு எடுத்து பரிமாறவும் குறிப்பாக இந்த பன்னீர் போண்டா போடும்பொழுது மற்ற போண்டாவை போல் அல்லாமல் இந்த போண்டா மேலே மிதக்காது காரணம் பன்னீரின் தடிமன் அதிகமாக இருப்பதால் இவ்வாறு மேலே வராது ஆகவே வீடியோவில் சொன்ன முறையில் செய்து பயன் பெறவும் • பணீர் போண்டா எப்படி செய்வது • பணீர் பஜ்ஜி எப்படி செய்வது • How to prepare paneer bonda • How to make paneer bajji • How to make paneer bonda • How to prepare paneer bajji • Paneer bonda recipe in Tamil • Paneer bajji recipe in Tamil • Paneer bonda eppadi seivathu • Paneer bajji eppadi seivathu • Chef Madras Murali makes paneer bonda • Chef Madras Murali make paneer bajji • Bajji recipe in Tamil
#############################
