கந்த சஷ்டி கவசம் Kanda Sashti Kavasam by Soolamangalam Sisters
>> YOUR LINK HERE: ___ http://youtube.com/watch?v=RFBSlh2lZxY
Please subscribe • / rmsundaram1948 • அருள்மிகு வேல்முருகன் ஞான்முனீஸ்வரர் ஆலயம், • 50 ரிவர்வேல் கிரசன்ட்,செங்காங்,சிங்கப்பூர். பங்குனி உத்திரம் நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது. சீன ஆலயத்திலிருந்து வேல்முருகனுக்கு பால்குடம் எடுத்து அபிஷேகம் மிகசிறப்பாக நடைபெற்றது. இந்த வீடியோவில் பால் அபிஷேகத்தைக்காணலாம். இதன் ஆடியோ ஷஷ்டிகவசம் சூலமங்கலம் சகோதரிகளால் இசைக்கப்படுகிறது. தினந்தோறும் பாராயணம் செய்வதற்காக இந்த வீடியோவை ஷேர் செய்கிறேன்.
#############################
