Markez Al Islahs broadcast
>> YOUR LINK HERE: ___ http://youtube.com/watch?v=RnMX3Btu4EQ
MARKEZ AL-ISLAH - 11th Convocation ceremony மர்க்கஜ் அல்-இஸ்லாஹ் 11வது பட்டமளிப்பு விழா • #tamilbayan #பயான் #islamiceducation #Markez_Al_Islah #islah #islam #Convocation #bayaan #islamicspeech #islamicspeechintamil #aboutislam #தமிழ்பயான் #islam #sheikh #Nizamishah #noori #baqavi #sarkar • கருணையாளன் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், புதுச்சேரி- #மர்க்கஜ்_அல்_இஸ்லாஹ் நடத்திய முப்பெரும் விழா........* • #11_வது_பட்டமளிப்பு விழா, மீலாது விழா, ஆன்மீக மாநாடு.* • '''''''''''' '''''' • புதுச்சேரி, மணப்பட்டில் அமைந்துள்ள மர்க்கஜ் அல் - இஸ்லாஹ் ஆலிம்களுக்கான முதுகலை ஆய்வு மற்றும் பன்முகத்திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் நிறுவனத்தின் நிறுவனர் ஷைஹுனா கிப்லா கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் குலவழித் தோன்றல், ஜாமிஉஷ் ஷரீஅத் வத்தரீக்கத் மௌலானா மௌலவி அல்ஹாஜ் சையிது நிஜாமிஷாஹ் நூரி பாக்கவி (தாமத் பரக்காதுஹு) அவர்களின் மேலான தலைமையில் மர்க்கஜ் அல் - இஸ்லாஹின் 11வது பட்டமளிப்பு விழா 16 ஆலிம்களுக்கு கடந்த 24.11.2024 ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. • அச்சமயம், ஷைஹுனா கிப்லா அவர்களின் கரங்களிலிருந்து பெற்று, மாணவர்களுக்கு #ஃபாஜில்_இஸ்லாஹி ஸனது #MIS-Master in Islamic Studies ஸர்டிபிகேடை,* ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அரபிக் கல்லூரியின் முதல்வர், மயிலாடுதுறை மாவட்ட அரசு காஜி #மௌலானா_மௌலவி_முஹம்மது_இஸ்மாயில்_ஃபாஜில்_பாக்கவி ஹளரத்* அவர்கள் வழங்கி, சிறப்புரை ஆற்றினார்கள். • (Former Regional Director of Reserve Bank Of India, Director - Tamilnadu Power Finance) ஆலிஜனாப் #Dr_J_சதகதுல்லாஹ் MS(USA) அவர்கள் மர்க்கஜ் அல்-இஸ்லாஹின் #ADCA- Advanced Diploma in Computer Application சர்டிபிகேட்டுகளை வழங்கி, சிறப்புரை ஆற்றினார்கள். . • மேலும் சமுதாய சேவையில் களப்பணிகள் செய்ததற்கான #Internship_in_Social_Service சர்டிபிகேட்டுகளை ஷெய்ஹுனா கிப்லா அவர்களின் கரங்களிலிருந்து பெற்று (Former Judge- Madras High Court) #ஆலிஜனாப்_அக்பர்_அலி அவர்கள் மாணவர்களுக்கு வழங்கி, வாழ்த்துரை வழங்கினார்கள். • அதைத் தொடர்ந்து சிறப்பான தலைமை உரையில் ஷைஹுனா கிப்லா அவர்கள் பேசும் போது, இந்த உலக வாழ்வில் செல்வத்திலும், கல்வியிலும் நாம் எவ்வளவு உயரத்தை அடைந்தாலும் அது நம் சொந்த முயற்சியால் பெற்றுகொண்டதல்ல அல்லாஹ் தான் அந்த உயரிய வாழ்வை நமக்கு தந்தான். அவன் நாடியிருக்காவிட்டல் அது எதுவும் நமக்கு கிடைத்திருக்காது என்றும், இது வரை எதுவெல்லாம் நம் வாழ்வில் கிடைத்ததோ அதை அவனிடமே பெற்று கொண்டோம் இனி நாம் வாழ்வில் எதுவெல்லாம் கிடைக்கவிருக்கிறதோ அதை அவனிடமிருந்து தான் பெற்று கொள்ள முடியும் என்பதனை பற்றியும், அல்லாஹ்வின் உதவி கிடைப்பதற்கான வழிகளை அடையும் பாட்டையை பற்றியும் தஃலீம் செய்தார்கள். • இறுதியாக மர்க்கஜ் அல் - இஸ்லாஹ் முதல்வர் மௌலானா மௌலவி சையிது முஹம்மது ஆதில் நிஜாமி B.Com, M.A, M.Phil அவர்களின் நன்றியுரையுடன் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி முதல் அமர்வு நிறைவு பெற்றது. • மர்க்கஜ் அல்-இஸ்லாஹ், • இளம் ஆலிம்களுக்கு ஆய்வு மற்றும் பன்முகத் திறன் மேம்பாட்டுக்கான முதுகலைப் பயிற்சி மையம் • அல்லாஹ்வின் கிருபையால் • உணவு, உறைவிடத்துடன், • நவீன செயல்முறை பயிற்சி, ஒவ்வொரு மாதமும் ஊக்கத்தொகை, தேர்ச்சி பெறும் அனைத்து ஆலிம்களுக்கும் கணினியுடன் ஒரு வருட • 🏆🌍🎓🖥💡📈📚🔎🔬🎙⚖🖋📰📡🛰🏩🎯🎤📿🔭🥇 • மார்க்கம், அரசியல், சமூக பிரச்சினைக்கு தீர்வுகள், ஊடகம், உளவியல், வரலாறு, கணினி, அரபி-ஆங்கிலம் மொழித்திறன், தலைமைத்துவ பண்பு, பேச்சாற்றல் உள்ளிட்ட பன்முகப் திறன் மேம்பாட்டு பயிற்சிக்களை வழங்கி, அத்தோடு விஷேசமாக திட்டமிடபட்ட 1 மாத பயில் நிலை பயிற்சி - INTERNSHIP அடிப்படையில் களப்பணி பயிற்சியும் வழங்கிவருகிறது. அல்ஹம்துலில்லாஹ்.. • 💐🌹💐🌹💐🌹 • அழைப்பில் மகிழும்:- • மர்க்கஜ் அல்-இஸ்லாஹ், • ஆலிம்களுக்கான ஆய்வு மற்றும் பன்முக திறன் மேம்பாட்டு முதுகலை பயிற்சி மையம் • 81, வார்கால் ஓடை வீதி, • மனப்பட்டு, • (புதுச்சேரி To கடலூர் ECR ஹைவே) • புதுவை-607402. • தொடர்புக்கு: • +919092957471 • 9442207864, • 9047391927, • 0413 2611112. • கடலூர் வழியாக வரக்கூடியவர்கள்:- கடலூரில் இறங்கி, பஸ்டான்டிலிருந்து 5ஆம் நம்பர் ஷேர் ஆட்டோ வில் ஏறி குட்னைட் கொசுவர்த்தி கம்பெனி ஸ்டாப்பில் இறங்கி வார்கல் ஓடை சந்தில் 1/2 கிலோமீட்டர் உள்ளே வரவும்.... • விழுப்புரம், சென்னை போன்ற பகுதிகளிலிருந்து வருபவர்கள்:- பாண்டிச்சேரி பஸ் ஸ்டாண்ட் வந்து, பாகூர் டவுன் பஸ்ஸில் ஏறி குட்னைட் கொசுவர்த்தி கம்பெனி ஸ்டாப்பில் இறங்கி வார்கல் ஓடை சந்தில் 1/2 கிலோமீட்டர் உள்ளே வரவும்.... • • தொடர்புக்கு:- • +919092957471 • +919047391927 • 9443957471 • 9442207864 • Mail: [email protected] • To know more visit our Website: • www.markezalislah.org • www.markezalislah.blogspot.com • 📍Google map address - Click link 👇:- • https://maps.app.goo.gl/7wwvZr2yzdNPf...
#############################
