Manam Adhikaram 97 Thirukkural 961 970 மானம்











>> YOUR LINK HERE: ___ http://youtube.com/watch?v=SZSwln8JMzI

#thiruvalluvar #tamil • மானம் • ( குறள் எண் : 961 ) • இன்றி அமையாச் சிறப்பின ஆயினும் • குன்ற வருப விடல். • ( குறள் எண் : 962 ) • சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு • பேராண்மை வேண்டு பவர். • ( குறள் எண் : 963 ) • பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய • சுருக்கத்து வேண்டும் உயர்வு. • ( குறள் எண் : 964 ) • தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர் • நிலையின் இழிந்தக் கடை. • ( குறள் எண் : 965 ) • குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ • குன்றி அனைய செயின். • ( குறள் எண் : 966 ) • புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று • இகழ்வார்பின் சென்று நிலை. • ( குறள் எண் : 967 ) • ஒட் டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே • கெட்டான் எனப்படுதல் நன்று. • ( குறள் எண் : 968 ) • மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை • பீடழிய வந்த இடத்து. • ( குறள் எண் : 969 ) • மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் • உயிர்நீப்பர் மானம் வரின். • ( குறள் எண் : 970 ) • இளிவரின் வாழாத மானம் உடையார் • ஒளிதொழுது ஏத்தும் உலகு. • Subscribe here:http://www.youtube.com/user/MagicboxT... • Magicbox Animation Studio • Proudly Presents • • Thirukkural For Everyone • Singers: • T.L.Maharajan, • Mahathi, • Saindhavi, • Prabakaran, • Music: • D.V.Ramani • Text Author: • Tamilperiyan M.A., M.Phill., • Commentator: • S.P.Devarajan • • Hope you all Enjoy. • Click here to playlist : • GIVE YOUR KIDS A BEST START IN LIFE • FOR ONLINE PURCHASE • VISIT US AT • http://www.abiramiaudio.com/advanced_... • • Connect with us: • google+: http://plus.google.com/+Magicboxani • facebook:  / 240368152749255   • twitter:   / magicboxani   • Thanks for checking out the MagicboxThirukkural YouTube Channel! • Subscribe here:http://www.youtube.com/user/MagicboxT... #thirukkural #thiruvalluvar #thirukkuralintamil 🎧 Album: Thirukkural • 🎤 Singer: T.L. Maharajan, #Saindhavi, Prabakaran, Mahathi S.P. Devarajan • ✍🏻 Lyrics: Thiruvalluvar • 🎼 Music: D.V. Ramani • ✍🏻 Text Author: Tamilpiriyan M.A., M.Phill., • 🎧 ஆல்பம்: திருக்குறள் • 🎤 பாடகர்: டி.எல். மகாராஜன், சைந்தவி, பிரபாகரன், மஹதி எஸ்.பி. தேவராஜன் • ✍🏻 பாடல் வரிகள்: திருவள்ளுவர் • 🎼 இசை: டி.வி. ரமணி • ✍🏻 உரை ஆசிரியர்: தமிழ்ப்பிரியன் M.A., M.Phill.,

#############################









Content Report
Youtor.org / YTube video Downloader © 2025

created by www.youtor.org