வீட்டையே அசைவ உணவகமாக மாற்றி அசத்தும் குடும்பம் MSF
>> YOUR LINK HERE: ___ http://youtube.com/watch?v=S_4MyMQf7Oo
கோவை, ஈரோடு , சேலம் நாமக்கல் போன்ற மாவட்டங்களில் வீட்டையே உணவகமாக மாற்றி, குடும்ப உறுப்பினர்கள் சேர்ந்து நடத்தும் உணவகங்கள் பிரபலம், அப்படி நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இயங்கும் குடும்ப அசைவ உணவகம் தான் அம்மன் மெஸ். • Amman Mess • Address: 120, New, Pallipalayam - Kumarapalayam Rd, Vijaya Thottam, Komarapalayam, Tamil Nadu 638183. • https://goo.gl/maps/Mrm4gGzh6jgvgApm7 • Meals only • Timings :12 pm to 2.30pm • Sunday holiday • unlimited non-veg meals 80rs. • Phone: 04288 261 087
#############################
