அழகாய் சுற்றும் பம்பரம் pambaram Game
>> YOUR LINK HERE: ___ http://youtube.com/watch?v=UwOyaIo1OIk
அழகாய் சுற்றும் பம்பரம்- pambaram Game • சிறுவயது நினைவுளை அசைபோடவைக்கும் பம்பர விளையாட்டு, இன்றும் நம்மால் மறக்க முடியாத விளையாட்டுகளில் இதுவும் ஒன்று, பம்பரத்தில் கயிற்றை விரைவாக சுற்றி வீசும் போது தரையில் பரம்பரம் சுற்றும் போது எத்தனை அழகு. பம்பரம் சுற்ற விரல் நுனிகளை பயன் படுத்துவதால் ரத்த ஓட்டம் சீராகும். நரம்புகளுக்கு புத்துணர்வு ஏற்படும். • more video: subscribe: tamilnewspost • www.youtube.com\\user\\tamilnewspost
#############################
