என்ன விட்டு போகாம புடிச்சிகிச்சு Little monkey prani mitran RR Tamil
>> YOUR LINK HERE: ___ http://youtube.com/watch?v=VRvjqh8gIrQ
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் தெருநாய்களால் கடித்து குதறப்பட்டு உயிருக்கு போராடிய குட்டி குரங்கை மீட்டு 11 மாதங்களாக சிகிச்சையளித்து வந்த பிராணி மித்ரன் அமைப்பின் தலைவர் டாக்டர் வல்லையப்பனிடமிருந்து அந்த குட்டிக் குரங்கை மீண்டும் திரும்ப பெற்றது வனத்துறை. அந்த குட்டி குரங்கு வல்லையப்பனை தாயாக பார்ப்பதால் பிரிய முடியாமல் தவித்தது. இந்நிலையில் குரங்கு குட்டியை குணமடையும் வரை சிகிச்சையை தொடர வழக்கு மேற்கொண்டு சட்டப் போராட்டம் நடத்தி வரும் வல்லையப்பன் தனது கருத்துக்களை நம்மிடம் பகிர்ந்துள்ளார். • #littlemonkey #pranimitra #monkey #monkeylove #monkeybaby #rrtamil #monkeybaby
#############################
![](http://youtor.org/essay_main.png)