மாஞ்சோலை கிளிதானோ மான்தானோ பாடல் Mancholai Kili Thaano song Sudhakar radhika love song











>> YOUR LINK HERE: ___ http://youtube.com/watch?v=VZX028jhfiw

#ilayaraja #tamilsongs #lovesongs #radhika #4ksongs • மாஞ்சோலை கிளிதானோ மான்தானோ பாடல் | Mancholai Kili Thaano song | Sudhakar, radhika love song . Tamil Lyrics in Description . • Movie : Kizhakke Pogum Rail • Music : Ilayaraja • Song : Mancholai Kili Thaano • Singers : Jayachandran • Lyrics : Muthulingam • பாடகர் : ஜெயசந்திரன் • இசையமைப்பாளர் : இளையராஜா • ஆண் : மாஞ்சோலை கிளிதானோ மான்தானோ • வேப்பந்தோப்புக் குயிலும் நீதானோ • ஆண் : மாஞ்சோலை கிளிதானோ மான்தானோ • வேப்பந்தோப்புக் குயிலும் நீதானோ • இவள் ஆவாரம் பூ தானோ நடை தேர்தானோ • சலங்கைகள் தரும் இசை தேன்தானோ….ஓ….. • ஆண் : மாஞ்சோலை கிளிதானோ மான்தானோ • வேப்பந்தோப்புக் குயிலும் நீதானோ • இவள் ஆவாரம் பூ தானோ நடை தேர்தானோ • சலங்கைகள் தரும் இசை தேன்தானோ….ஓ….. • ஆண் : நீரோடை போலவே சிரித்தாடி ஓடினாள் • நீரோடை போலவே சிரித்தாடி ஓடினாள் • வளையோசையே காதிலே சிந்து பாடுதே • பளிங்குச்சிலையே பவழக்கொடியே • குலுங்கி வரும் இடையில் புரளும் • சடையில் மயக்கும் மலர்க்கொடி • ஆண் : மாஞ்சோலை கிளிதானோ மான்தானோ • வேப்பந்தோப்புக் குயிலும் நீதானோ • இவள் ஆவாரம் பூ தானோ நடை தேர்தானோ • சலங்கைகள் தரும் இசை தேன்தானோ….ஓ….. • ஆண் : மின்னல் ஒளியென கண்ணைப் பறித்திடும் • அழகோ தேவதையோ • மின்னல் ஒளியென கண்ணைப் பறித்திடும் • அழகோ தேவதையோ • அங்கம் ஒரு தங்கக்குடம் அழகினில் • மங்கை ஒரு கங்கை நதி உலகினில் • துள்ளும் இதழ் தேன்தான் அள்ளும் கரம் நான்தான் • மஞ்சமதில் வஞ்சிக்கொடி வருவாள் சுகமே • வருவாள் சுகமே தருவாள் மகிழ்வேன் • கண் காவியம் பண் பாடிடும் • பெண்ணோவியம் செந்தாமரையே • ஆண் : மேலாடை மாங்கனி அசைந்தாடும் வேளையில் • பலகோடிகள் ஆசையே வந்து மோதுதே • கரும்பு வயலே குறும்பு மொழியே • இளமையெனும் தனிமை நெருப்பை • அணைக்கும் பருவ மழை முகில் • ஆண் : மாஞ்சோலை கிளிதானோ மான்தானோ • வேப்பந்தோப்புக் குயிலும் நீதானோ • இவள் ஆவாரம் பூ தானோ நடை தேர்தானோ • சலங்கைகள் தரும் இசை தேன்தானோ….ஓ….. • ஆண் : மாஞ்சோலை கிளிதானோ மான்தானோ • வேப்பந்தோப்புக் குயிலும் நீதானோ

#############################









New on site
Content Report
Youtor.org / YTube video Downloader © 2025

created by www.youtor.org