1 ஏக்கரில் 27 மூட்டைகள் நெல் மகசூல் எடுத்த பெண் விவசாயி Malarum Bhoomi
>> YOUR LINK HERE: ___ http://youtube.com/watch?v=VoSpcJd7Mew
பயிர் சாகுபடியில் பூச்சு மற்றும் நோய்களை கட்டுபடுத்த ரசாயண பூச்சு மற்றும் பூஞ்சாலை மருந்துகளை அடிப்பதால் இயற்கையில் உள்ள நன்மை பயக்கும் பூச்சுகளையும் அழிக்கிறது. இதனால் பூச்சுகளின் தொல்லைகளும் அதிகமாகிறது. இது காஞ்சிபுரம் மாவட்டம் கரியச்சேரிஇயற்கை விவசாயி சபிதா அவர்களின் அனுபவம் இவர் நெல் சாகுபடியில் இயற்கை இடுபொருள்கள் மட்டுமே பயன்படுத்தி 1 ஏக்கரில் சுமார் 27 மூட்டைகள் வரை நெல் மகசூல் எடுத்துள்ளார். இவர் அனுபவத்தை பார்ப்போம். • #ladyfarmer #paddy #makkaltv • For Updates Subscribe to: https://bit.ly/2jZXePh • Follow for more: • Twitter : / makkaltv • Facebook : https://bit.ly/2jZWSrV • Website : http://www.Makkal.tv
#############################
