உலகையாளும் ஈஸ்வரா Ulagaiyaalum Eswara Arunachaleswarar songs Ellaam Sivamayam Vijay Musicals
>> YOUR LINK HERE: ___ http://youtube.com/watch?v=WZaB564J8ks
குலம்தழைக்க செய்பவனே ஈஸ்வரா நிலம் செழிக்க நீர்சொரியும் நீலகண்ட ஈஸ்வரா • பாடல் : உலகையாளும் ஈஸ்வரா - தமிழ் பக்தி பாடல் • ஆல்பம் : எல்லாம் சிவமயம் • பாடியவர் : தினேஷ் • இயற்றியவர் : செங்கதிர்வாணன் • இசை : கண்மணிராஜா • வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் • தயாரிப்பு : விஜய் மியூஸிக்கல்ஸ் • Song : Ulagaiyaalum Eswara - Tamil Devotional Song • Album : Ellaam Sivamayam • Singer : Dinesh • Lyrics : Senkathirvanan • Music : Kanmaniraja • Video : Kathiravan Krishnan • Produced by Vijay Musicals • #Ulagaiyaalumeswara#Sivan#Arunachaleswara#VijayMusicals • பாடல்வரிகள் || LYRICS : • உலகையாளும் ஈஸ்வரா ஓம்சக்தி ஈஸ்வரா • அருள்மழையே ஈஸ்வரா அருணாச்சல ஈஸ்வரா • ஒளிவடிவாய் காட்சிதரும் உயர்ந்தவன் ஈஸ்வரா • பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம் • கலிநடனம் புரிந்தவனே கயிலாய ஈஸ்வரா • பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம் • நலம்வழங்கும் நாயகனே நான்வணங்கும் ஈஸ்வரா • பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம் • தலம்வருவோர் வேண்டுவதை தருவபவனே ஈஸ்வரா • பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம் • குலம்தழைக்க செய்பவனே குறைத்தீர்க்கும் ஈஸ்வரா • பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம் • நிலம் செழிக்க நீர்சொரியும் நீலகண்ட ஈஸ்வரா • பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம் • உமையவளின் துணைவனே உனைப்பணிந்தோம் ஈஸ்வரா • பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம் • தவமிருந்தால் பெரும்பயனைத் தருபவனே ஈஸ்வரா • பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம் • சுமையெனவே வரும்துன்பம் தீர்ப்பவனே ஈஸ்வரா • பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம் • எமையாளும் ஒருதெய்வம் நீதானே ஈஸ்வரா • பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம் • எளியவரின் அன்புதனை ஏற்பவனே ஈஸ்வரா • பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம் • கலைபலவும் மண்ணுலகில் நிலை நிறுத்தும் ஈஸ்வரா • பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம் • அணுவுக்குள் அணுவாக இருப்பவனே ஈஸ்வரா • பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம் • உனது அருள் இல்லாமல் எது நடக்கும் ஈஸ்வரா • பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம் • கனவெல்லாம் நனவாக கைகொடுக்கும் ஈஸ்வரா • பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம் • மனமுருக வேண்டிக்கொண்டால் மனமிறங்கும் ஈஸ்வரா • பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம் • அனைத்துயிரும் வாழ்ந்திடவே அருள்கொடுக்கம் ஈஸ்வரா • பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம் • தனமுடனே நல்லறிவு தருபவனே ஈஸ்வரா • பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம் • பஞ்சபூதமானவனே பணிந்திடுவோம் ஈஸ்வரா • பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம் • அஞ்சிடுவோர் துயர்துடைக்கும் ஆண்டவனே ஈஸ்வரா • பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம் • நெஞ்சிலே குடியிருந்து நிழல் கொடுக்கும் ஈஸ்வரா • பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம் • நஞ்சுதனை உண்டவனே நான் வணங்கும் ஈஸ்வரா • பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம் • வஞ்சகரின் மனம்தெளிய வைப்பவன் ஈஸ்வரா • பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம் • பஞ்சமுடன் பசிதீர்க்கும் பரம்பொருளே ஈஸ்வரா • பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம்
#############################
