07022024 Dinamalar kurukku ezhuthu potti Dinamalar crossword answers தினமலர் குறுக்கெழுத்து
>> YOUR LINK HERE: ___ http://youtube.com/watch?v=WbEOO1GptC8
07/02/2024 | தினமலர் குறுக்கெழுத்து புதிர் விடைகள் இன்று | dinamalar crossword answers today | dinamalar kurukku ezhuthu potti in tamil today • இடமிருந்து வலம் • 1. இது சோறு போடும். • 6. சம்பளம். • 8. மடியில் இது இருந்தால் தானே வழியில் பயம். • 9. கோவில் - வேறு சொல்; முதல் எழுத்து இல்லை. • 12. இதன் மூலமும் மின்சாரம் உற்பத்தி செய்கின்றனர். • 15. கோல்; இதில் கொடி ஏற்றுவர். • 16. ---- மிஞ்சினால் அமிர்தமும் விஷம். • வலமிருந்து இடம் • 3. கோவிலிலுள்ள தராசு. • 5. புரத சத்து நிறைந்தது. • 7. தெரியாது - எதிர் சொல். • 11. நிதானம் இழந்து துடிப்பான நிலை. • 13. பல் துலக்க உதவுவது; டூத்பவுடர் - தமிழில். • மேலிருந்து கீழ் • 1. சொந்த பந்தம். • 2. பெண் - வேறு சொல். • 3. மிகச் சரியாக. • 4. 'குற்றம் ---ந்தவன் வாழ்க்கையில்...' - ஒரு பாடல். • 10. சாட்டை கொண்டு இதை சுழல வைப்பர். • கீழிருந்து மேல் • 7. பெரிய கூடை போன்ற தோணி. • 11. உறுதுணை. • 14. சேரன் இயக்கி முரளி நடித்திருந்த திரைப்படம். • 15. விட்டுக் கொடுக்காத உறுதி. • 16. --- அள்ள குறையாது. • 17. மன்னர் காலத்து தேர்தல் முறை. • #sahothayam #dinamalar #crossword
#############################
