SPB hit song💘













YOUR LINK HERE:


http://youtube.com/watch?v=XIcEdmb4j8o



பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் • இசையமைப்பாளர் : இளையராஜா • Lyrics • ஆண் : { வாழ்வான • வாழ்வெனக்கு வந்ததென்று • நானிருந்தேன் பாழான • நாளிதென்று பார்த்தவர்கள் • கூறவில்லை } (2) • ஆண் : { தேனாகப் பேசியதும் • சிரித்து விளையாடியதும் } (2) • வீணாகப் போகும் என்று • யாரேனும் நினைக்கவில்லை • ஆண் : { வானுயர்ந்த • சோலையிலே நீ நடந்த • பாதையெல்லாம் } (2) • நானிருந்து வாடுகின்றேன் • நாவறண்டு பாடுகின்றேன் • • #lyrics • #sad • #song • #spbalasubrahmanyam • #spb • #ilayaraja • #idhayakovil • #mohan • #ambika • #radha • #youtubeshorts • #shorts • #reels • #whatsapp • #status

#############################









Content Report
Youtor.org / YTube video Downloader © 2025

created by www.youtor.org