Singaporeல் தூக்கிலிடப்பட்டார் Tangaraju Suppiah மரணத்துக்கு முன் குடும்பத்திடம் பேசியது என்ன
>> YOUR LINK HERE: ___ http://youtube.com/watch?v=XVbC_p2nkyQ
போதைப்பொருள் குற்றங்களுக்கு எதிராகக் கடுமையான சட்டங்களைப் பின்பற்றும் சிங்கப்பூர் அரசு, கஞ்சா கடத்தல் வழக்கில் தமிழர் ஒருவருக்கு, தூக்குத் தண்டனையை நிறைவேற்றியிருக்கிறது. மரண தண்டனை வேண்டாம் என்ற அவரது குடும்பம், செயற்பாட்டளர்கள் மற்றும் ஐ.நா. உள்பட உலகம் முழுவதும் இருந்து வந்த வேண்டுகோள்களை சிங்கப்பூர் அரசு புறந்தள்ளிவிட்டது. • #Singapore #SingaporeTamilNews #SingaporeLaw • Subscribe our channel - https://bbc.in/2OjLZeY • Visit our site - https://www.bbc.com/tamil • Facebook - https://bbc.in/2PteS8I • Twitter - / bbctamil
#############################
