புளியஞ்சோலை PULIYANCHOLAI KOLLIMALAI thuraiyur bike travel kollihills food TVS50 ttf
>> YOUR LINK HERE: ___ http://youtube.com/watch?v=YsSEDy5LYHU
PULIYANCHOLAI suttrulaa thalam • புளியஞ்சோலை சுற்றுலா தளம் கொல்லிமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது இது திருச்சி மாவட்டம் துறையூர் அருகே அமைந்திருக்கக்கூடிய மிகச்சிறந்த ஒரு சுற்றுலாத்தலமாகும் • நான் புளியஞ்சோலைக்கு துறையூரில் இருந்து டி மேட்டூருக்கு பேருந்து மூலமாக சென்றேன் அங்கு எனது சகோதரர் திரு சுரேஷ் மற்றும் அவரது மகன் இளவரசன் ஆகியோருடன் புளியஞ்சோலைக்கு சென்றேன் புளியஞ்சோலைக்கு துறையூரில் இருந்து நேரடியான பேருந்து வசதி உள்ளது புளியஞ்சோலைக்கு நீங்கள் செல்கிறீர்கள் என்றால் ஒரு நபருக்கு உள் நுழைய ரூபாய் பத்து ரூபாயும் வாகனம் கொண்டு சென்றாள் இருசக்கர வாகனத்திற்கு ரூபாய் பத்து ரூபாயும் நான்கு சக்கர வாகனத்திற்கு ரூபாய் 50 ரூபாயும் வசூல் செய்யப்படுகிறது அதே போன்று நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்று அதற்கு தகுந்தாற்போல் பயண கட்டணம் மாறுபடலாம் நான் துறையூரில் இருந்து பி மேட்டூர் வழியாக சென்றதால் சென்று வருவதற்கு ரூபாய் பேருந்து கட்டணமாக ஐம்பது ரூபாயும் மற்றும் எனது உணவிற்காக ரூபாய் 100 உள் நுழைவு கட்டணமாக ரூபாய் பத்தும் எனக்கு செலவானது மொத்தமாக 160 ரூபாய் எனக்கு செலவானது நான் துறையூரில் இருந்து புளியஞ்சோலைக்கு சென்றேன் அதேபோல் நீங்கள் எங்கிருந்து உங்கள் பயணத்தை ஆரம்பிக்கிறீர்களோ அதற்கு ஏற்றார் போல் உங்களுடைய செலவு மாறுபடும் • • எனது சகோதரர் திரு சுரேஷ் அவர்களின் சேனல் லிங்க் • • ராஜராஜ சோழனின் தஞ்சை பெரிய கோயில் #tr... • தேயிலை கொட்டை பார்த்திருக்கிறீர்களா • தேயிலை கொட்டை பாத்துருக்கிங்களா #GPS... • பச்சைமலை பயணத்தின் வீடியோ • • #பச்சைமலை துறையூர் to பச்சைமலை | PACH... • Disclaimer: this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel. • Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.
#############################
