BPH புரோஸ்டேட் சுரப்பி வீக்கத்தால் அவதிப்படுகிறீர்களா காரணமும் தீர்வும் இதோ











>> YOUR LINK HERE: ___ http://youtube.com/watch?v=ZsjtjL-kItA

In this Video Discover comprehensive insights on benign prostatic hyperplasia, including symptoms, treatments, and lifestyle tips to manage this common condition effectively. • புரோஸ்டேட் சுரப்பி வீக்கத்தால் அவதிப்படுகிறீர்களா? காரணமும் தீர்வும் இதோ! • வயதாகும்போது சிறுநீர் அடிக்கடி வருவதும், அதை சில சமயங்களில் கட்டுப்படுத்த முடியாமல் போவதும் உண்டு. உடலளவிலும், மனதளவிலும் துன்புறுத்தும் • வயது ஆக ஆக பகலில் சிறுநீர் செல்வது குறைந்து, இரவில் அதிகமாகும். பகலில் ஏழு முறைக்கு மேலும் இரவில் இரண்டு முறைக்கு மேலும் சிறுநீர் கழித்தால் அது வழக்கத்தை விட அதிகம். ஆனால் இது குடிக்கும் நீரின் அளவு, தட்பவெப்ப நிலை மற்றும் மனநிலையைப் பொறுத்து மாறுபடலாம். ஆனால் அடிக்கடி சிறுநீர் சென்றாலும் ஒரு நாளில் செல்லும் சிறுநீரின் மொத்த அளவு அதிகரிக்காது. • இது ஐம்பது வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு மிகச் சாதாரணமாக ஏற்படக்கூடியது. இச்சுரப்பி வீக்கத்திற்கான காரணம் இன்னமும் கண்டறியப்படவில்லை. • • அறிகுறிகள் • சிறுநீர் கழிக்கும் போது தடை ஏற்படுதல் • அடிக்கடி சிறுநீர் கழித்தல் குறிப்பாக இரவு நேரத்தில் • சிறுநீர் கழிக்க ஆரம்பிக்கும் முன்பாக தயக்கம் • சிறுநீர் கழித்து முடிந்த பின்பும் சிறுநீர்ப்பை இன்னும் நிரம்பி இருப்பது போல் உணர்தல் • கடைசியில் துளி துளியாய் சொட்டுதல் • சிறுநீர் கழித்த பின்பும் உடனே சிறுநீர் கழிக்க வேண்டும் போன்ற உணர்வு மந்தமாக சிறுநீர் கழித்தல் • • யாருக்கெல்லாம் வீக்கம் வரும்? • வயதானவர்கள் • உடற்பருமனாக இருப்பவர்கள் • விரைப்புத் தன்மை குறைவாக உள்ளவர்கள் பரம்பரையாகவும் சிலருக்கு வர வாய்ப்புண்டு • உங்களுக்கு தெரியுமா? • ஹோமியோபதி மருந்துகள் புரோஸ்டேட் பிரச்சனைக்கு நல்ல பலன் தரும். • For more details Treatment • Vivekananda Homeo Clinic Psychological Counseling Center • B-12, Second Floor, Paramount Park (Dr Plaza) - B Block, • Velachery Main Road, • Direct Opposite to Saravana Stores, • Near Vijayanagar Bus Stand, • Velachery, • Chennai 42, • Cell: 94430 54168, 86102 15947, 97869 01830 • • #ProstateHealth #ProstateAwareness #ProstateCancer #MensHealth #ProstateCheck #HealthyLiving #Wellness #Screening #HealthTips #PreventiveCare #MedicalEducation #ProstateLife #PSATest #HealthManagement #FamilyHealth #HealthInfluencer #MensWellness #ProstateSupport #HealthcareProfessionals

#############################









Content Report
Youtor.org / YTube video Downloader © 2025

created by www.youtor.org