Un peril en perai serthu❣sirikadhey song❣female version❣whatsapp status❣love status❣couple❣trending
>> YOUR LINK HERE: ___ http://youtube.com/watch?v=_1hmoO8mcwU
🌟 Thanganmagan - Oh Oh ( lyrics ) • ---------------------------------------------------------------- • Movie : Thangamagan • Lyrics : Dhanush • Music : Anirudh Ravichander • Singer : Dhanush, Nikhita Gandhi • ---------------------------------------------------------------- • 🍦 [ Lyrics.... ] - [ Oh Oh (Uyirin uyirae) ] • உயிரே உயிரே உயிரின் உயிரே, • உயிரே உயிர் உ.. உ.. உயிரே..! • விழியே விழியே விழியின் விழியே, • விழியே விழி வி.. வி.. விழியே..! • உயிரே.. விழியே.. • விழியின் உ.. உ.. உயிரே..!! • இதுப் போதை நேரம், • எதுவும் பேசாதே.. • தடுமாறினாலும், • தயக்கம் காட்டாதே.. • இதுப் போதை நேரம், • எதுவும் பேசாதே..! • தடுமாறினாலும், • தயக்கம் காட்டாதே..!! • அடியே.. அடியே.. • உன் வானில் தள்ளாதே..! • அடியே.. அடியே.. • விழித் தூக்கம் கொல்லாதே..! • அடியே.. அடியே.. • இளமை விழியே..! • இதழ்கள் இணைத்து இதயம் துடிப்போம்..!! • தீராதப் பேச்சு ஓ.. ஓ.., • காதுக்குள் மூச்சு ஓ.. ஓ..! • கன்னத்தில் முத்தம் ஓ.. ஓ.., • முத்தத்தின் சத்தம் ஓ.. ஓ..! • மாறாதப் பார்வை ஓ.. ஓ.., • மார்போடு நானும் ஓ.. ஓ..! • பொய்யான கோபம் ஓ.. ஓ.., • பொல்லாத கைகள் ஓ.. ஓ..! • உன்னோடும் என்னோடும் நான் காணும் நாளை ஓ.. ஓ.., • ஒன்றோடு ஒன்றாகும் வேலை ஓ.. ஓ....! • சொல்லாத ஆசை எல்லாம் நீதானே பெண்ணே ஓ.. ஓ.., • தள்ளாடும் ஆயுள்வரை வேண்டும் ஓ.. ஓ..! • என் காதல் பாடல் எல்லாம் நீதானே பெண்ணே ஓ.. ஓ.., • என் மாலை நேரம் எல்லாம் வேண்டும் ஓ.. ஓ..! • அடியே.. அடியே.. • உன் வானில் தள்ளாதே..! • அடியே.. அடியே.. • விழித் தூக்கம் கொல்லாதே..! • அடியே.. அடியே.. • இளமை விழியே..! • இதழ்கள் இணைத்து இதயம் துடிப்போம்..!! • உயிரே உயிரே உயிரின் உயிரே, • உயிரே உயிர் உ.. உ.. உயிரே..! • விழியே விழியே விழியின் விழியே, • விழியே விழி வி.. வி.. விழியே..! • உயிரே.. விழியே.. • விழியின் உ.. உ.. உயிரே..!! • இதுப் போதை நேரம், • எதுவும் பேசாதே.. • தடுமாறினாலும், • தயக்கம் காட்டாதே.. • இதுப் போதை நேரம், • எதுவும் பேசாதே..! • தடுமாறினாலும், • தயக்கம் காட்டாதே..!! • ---------------------------------------------------------------- • 📷 Pic from : WallpaperFlare.com • ⏬ Download using this link : https://www.wallpaperflare.com/digita... • ---------------------------------------------------------------- • 🎵OUTRO MUSIC : '' Hurts Like This By EMDI Ft. Veronica Bravo • • EMDI - Hurts Like This (feat. Veronic... • ---------------------------------------------------------------- • In case of any issues • Contact me via E-mail : [email protected] • ---------------------------------------------------------------- • I do not own the music • Credits goes to respective owners • ---------------------------------------------------------------- • #OhOh #UyirinUyirae #AnirudhRavichander #ButterSkotch
#############################
![](http://youtor.org/essay_main.png)