நீர் மேலாண்மை Neer Melanmai
>> YOUR LINK HERE: ___ http://youtube.com/watch?v=aT3YjSR_5dY
பழந்தமிழ் மக்கள் தாங்கள் வாழ்ந்த காலத்தில் நீர் நிலைகளை மிகவும் பேணிப் பாதுகாத்தனர் என்பதை அவர்கள் நீர்நிலைகளுக்கு வழங்கிய பெயர்களைக் கொண்டு அறிய முடிகிறது மழை பெய்யும் காலங்களில் நீரினை சேமித்து வைத்து மலையற்ற வறண்ட காலங்களில் அந்நீரை பயன்படுத்தி வாழ்ந்தனர் என்பதை நாம் உணர முடிகிறது இதனைப் பின்பற்றி நாமும் நீரினைப் பாதுகாக்கும் வழிமுறைகளை பின்பற்றிட வேண்டும் என்பதை எடுத்துரைப்பதாக இப்பகுதி அமைந்துள்ளது. • https://chat.whatsapp.com/HWWbQtqgVMl... ஆசிரியர்களுக்கான • குழுவின் இணைப்பு • 👆👆👆👆👆👆 • https://chat.whatsapp.com/F2bADR20LSx... • மாணவ/மாணவியருக்கான • குழுவின் இணைப்பு • 👆👆👆👆👆👆 • கல்வி சார்ந்த பதிவுகள் • ( வீடியோக்கள்)மட்டும்.
#############################
