>> YOUR LINK HERE: ___ http://youtube.com/watch?v=bGG03KAHszg
#velmusiclibrary #Audio Song with Tamil/English Lyrics • eady to immerse yourself in the soul stirring melodies of Thenkizhakku from Vaazhai , Sung by Dhee, Lyrics Written by Yugabharathi, Music Composed by Santhosh Narayanan. Hit the Play button now and let the music take you on a magical journey 🎶❤️ • Song Credits: • Song Name : Thenkizhakku • Composed, Arranged and Programmed by Santhosh Narayanan • Lyricist : Yugabharathi • Singer : Dhee • Violin : Embar S Kannan • Indian Percussions : Karthik Vamsi • Recorded by Santhosh Narayanan, Karthik Manickavasakam, Pranav Muniraj, Rupendar Venkatesh • Recorded at Future Tense Studios, Chennai • Recording Engineer : Pranav Muniraj, Rupendar Venkatesh • Studio Assistant : Jaba Raj • Mixed and Mastered by Rupendar Venkatesh at Future Tense Studios • Musicians Coordinator : Meenakshi Santhosh • தென்கிழக்கு தேன் சிட்டு • செம்பருத்தி பூ மொட்டு • செல்லம் கொஞ்சுதே தாலாட்ட • எத்தனையோ காலம் • வாராத வானவில் • வந்தது போல் நீ பேச • உச்சியிலே நீந்தும் • ஆகாச மீனென • துள்ளிடுதே உன் ஆச • மழை அடிக்கும் உன் சிரிப்பில் • செடிமுளைக்கும் நான் பூவாக • வெயில் அடிக்கும் நாள் வரைக்கும் • கூட பிடிப்பேன் உன் தாயாக • நீ நீ சொல்லும் கதை • நான் நான் கேட்கும் வர • நாமாவோம் மாய பறவைகளே • தென்கிழக்கு தேன் சிட்டு • செம்பருத்தி பூ மொட்டு • செல்லம் கொஞ்சுதே தாலாட்ட • ஒத்தையில போகும் • வெட்ட வெளி மேகம் • மீட்டெடுத்து பாடாதோ • ரெக்கை விரிச்சி • சித்தெறும்பு போடும் நட்சத்திர கோலம் • சொல்லெடுத்து வீசாதோ • உன்ன ரசிச்சு • தெரிஞ்சே நீ செய்யும் செட்ட • தெளிவாக உன்ன காட்ட • அதில் கொடிராகம் நானும் மீட்ட • தெருவெங்கும் தேரர் ஓட்ட • மரமெல்லாம் ஊஞ்சல் ஆட்ட • பெருகாதி காலம் வேகம் கூட்டா • பனங்கருக்கும் பால் சுரக்கும் • அதனெனெச்சே நீ கொண்டாடு • பசி மறக்கும் நாள் பிறக்கும் • வலி மறந்தே நீ கொண்டாடு • பனங்கருக்கும் பால் சுரக்கும் • அதனெனெச்சே நீ கொண்டாடு • பசி மறக்கும் நாள் பிறக்கும் • வலி மறந்தே நீ கொண்டாடு • நீ நீ சொல்லும் கதை • நான் நான் கேட்கும் வர • நாமாவோம் மாய பறவைகளே • நீ நீ சொல்லும் கதை • நான் நான் கேட்கும் வர • நாமாவோம் மாய பறவைகளே • பனங்கருக்கும் பால் சுரக்கும் • அதனெனெச்சே நீ கொண்டாடு • Thenkizhakku Thean Sittu • Sembaruththi Poo Mottu • Sellam Konjudhe Thaalaatta • Eththanaiyo Kaalam • Vaaraadha Vaanavil • Vandhadhu Pol Nee Pesa • Uchchiyila Neendhum • Aagaasa Meenena • Thullidudhe Un Aasa • Mazhai Adikkum Un Siripil • Sedimulaikkum Naan Poovaaga • Veyil Adikkum Naal Varaikkum • Koda Pidippen Un Thaayaaga • Nee Nee Sollum Kadha • Naan Naan Ketkum Vara • Naamaavom Maaya Paravaigale • Thenkizhakku Thean Sittu • Sembaruththi Poo Mottu • Sellam Konjudhe Thaalaatta • Othaiyila Pogum • Vetta Veli Megam • Metteduththu Paadaadho • Rekka Virichi • Siththerumbu Podum Natchathira Kolam • Solleduththu Veesaadho • Unna Rasichchu • Therinje Nee Seiyyum Setta • Thelivaaga Unna Kaatta • Adhil Kodiraagam Naanum Meetta • Theruvengum Thera Otta • Maramellaam Oonjal Aatta • Perugaadhi Kaalam Vegam Koottaa • Panangarukkum Paal Surakkum • Adhanenechche Nee Kondaadu • Pasi Marakkum Naal Pirakkum • Vali Marandhe Nee Koothaadu • Panangarukkum Paal Surakkum • Adhanenechche Nee Kondaadu • Pasi Marakkum Naal Pirakkum • Vali Marandhe Nee Koothaadu • Nee Nee Sollum Kadha • Naan Naan Ketkum Vara • Naamaavom Maaya Paravaigale • Nee Nee Sollum Kadha • Naan Naan Ketkum Vara • Naamaavom Maaya Paravaigale • Panangarukkum Paal Surakkum • Adhanenechche Nee Kondaadu
#############################
