காட்டுமன்னார்கோயில் சிவன் கோயில் தேர் Kattumannarkoil sivan temple kattumannarkoil lalpet











>> YOUR LINK HERE: ___ http://youtube.com/watch?v=bYbz9-x9bbY

ஆதித்தகரிகாலன் கொலை செய்யபட்டதுக்கான கல்வெட்டு சான்று இங்குள்ளது.. • இக்கோயில் கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோயில் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இவ்வூர் முன்னர் திருவனந்தீசுவரம் என்றழைக்கப்பட்டது. • இக்கோயிலின் மூலவராக திருவனந்தீசுவரர் உள்ளார். இறைவி சௌந்தரநாயகி ஆவார். இக்கோயிலில் சூரிய, சந்திர புஷ்கரணி உள்ளது • மூலவர் கிழக்கு நோக்கியும், இறைவி தெற்கு நோக்கியும் காணப்படுகின்றனர். துர்க்கை, நின்ற நிலையில் விநாயகர், சூரியன், சந்திரன் ஆகியோர் உள்ளனர். திருச்சுற்றில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. • ராஜராஜசோழனின் பெரிய பாட்டியும், சோழப் பேரரசியுமான செம்பியன்மாதேவிக்கு திருமணம் நடந்த இடம் என்பதால் அவர் இக்கோயிலுக்கு தன் பெயரால் கொடை தந்துள்ளார். அட்ட நாகங்களில் ஒன்றான அனந்தன் தன் குறையைத் தீர்க்க இக்கோயிலுக்கு வந்ததாகக் கூறுவர். அனந்தன் பூசை செய்ததை உறுதி செய்யும் வகையில் இங்குள்ள சோமாஸ்கந்தர் சிற்பத்தின் கையில் நாகம் உள்ளது • location : • Sri Anantheeshwarar Temple • https://maps.app.goo.gl/Wj2qkQaxNXKGR... • • #ஆதித்தகரிகாலன் #udayarkudi #உடையார்குடி #உடையார்குடிகல்வெட்டு #aditiyakarikalan #cholan #kattumannarkoil #kattumannarkoilsivankoil #kattumannarkoilsivantemple #templereview #review #temple #history #வரலாறு #சிவன்கோயில் #சிவன் #witness #Inscription #rajarajacholan #ராஜராஜசோழன் #பாண்டியன் #chidhambaram #veeranam #veeranamlake #udayarkudi #உடையார்குடி #உடையார்குடிகல்வெட்டு #udayarkudiinscription #chidhambaram #சிதம்பரம் #cuddalore #traditional #aditiyakarikalankill #aditiyakarikalankillproof #ponnyinselvan #sivagamisapatham #kalki #vandiyadevan #vandhiyathevan #sivakamiyinsabatham #story #historicalstories #history #shorts #kattumannarkoilwhatsappstatus #sivan #sivantemple #sivansongs #சிவன் #சிவன்பாடல் #bhakti #bakthisongs #பக்தி, kattumannarkoil ther, kattumannarkoil temple, kattumannarkoil sivan temple, sivan temple, தேர்

#############################









Content Report
Youtor.org / YTube video Downloader © 2025

created by www.youtor.org