Kadhal Valarthen Song Lyrics Silambarasan Jyotika Manmadhan
>> YOUR LINK HERE: ___ http://youtube.com/watch?v=bxUZO6TibFU
Kadhal Valarthen Song (Lyrics) | Silambarasan, Jyotika | Manmadhan • Hey Welcome All, I am Tune Isai. Welcome back to my channel. In this video, I added one more music lyrics Kadhal Valarthen Song . Please use Headphones for a better experience. • Kadhal Valarthen Song • Kadhal Valarthen Song Lyrics • #KadhalValarthenLyrics #YuvanSong #TuneIsai #MusicLyrics • Credits to Original Song: • Manmadhan | Kadhal Valarthen Video Song | Silambarasan, Jyotika | Yuvan Shankar Raja • Link 👉 • Manmadhan | Kadhal Valarthen Video So... • Kadhal Valarthen Lyrics in Tamil. காதல் வளர்த்தேன் - பாடல் வரிகள், Kadhal Valarthen song is from Manmadhan 2004. • ⏩⏩ Lyrics ⏪⏪ • Kadhal Valarthen Lyrics in Tamil : • காதல் வளர்த்தேன் • காதல் வளர்த்தேன் உன்மேல் • நானும் நானும் புள்ள காதல் • வளர்த்தேன் காதல் வளர்த்தேன் • காதல் வளர்த்தேன் என் உசுருக்குள்ள • கூடு கட்டி காதல் வளர்த்தேன் • யே இதயத்தின் • உள்ள பெண்ணே நான் • செடி ஒன்னு தான் வெச்சு • வளர்த்தேன் இன்று அதில் • பூவாய் நீயே தான் பூத்தவுடனே • காதல் வளர்த்தேன் • ஏ புள்ள புள்ள • உன்னை எங்க புடிச்சேன் • ஏ புள்ள புள்ள அதை கண்டு • புடிச்சேன் ஏ புள்ள புள்ள • உன்னை கண்ணில் புடிச்சேன் • ஏ புள்ள புள்ள உன்னை நெஞ்சில் • விதைச்சேன் ஏ புள்ள • காதல் வளர்த்தேன் • காதல் வளர்த்தேன் உன்மேல் • நானும் நானும் புள்ள காதல் • வளர்த்தேன் காதல் வளர்த்தேன் • காதல் வளர்த்தேன் என் உசுருக்குள்ள • கூடு கட்டி காதல் வளர்த்தேன் • .. • பூவின் முகவரி • காற்று அறியுமே என்னை • உன் மனம் அறியாதா பூட்டி • வைத்த என் ஆசை மேகங்கள் • உன்னை பார்த்ததும் பொழியாதா • பல கோடி • பெண்கள் தான் பூமியிலே • வாழலாம் ஒரு பார்வையால் • மனதை பறித்து சென்றவள் நீயடி • உனக்கெனவே • காத்திருந்தாலே கால் • அடியில் வேர்களும் • முளைக்கும் காதலில் • வழியும் இன்பம் தானே • தானே • தந்தை அன்பு • அது பிறக்கும் வரை • தாயின் அன்பு அது • வளரும் வரை தோழி • ஒருத்தி வந்து தரும் • அன்போ உயிரோடு • வாழும் வரை • ஏ புள்ள புள்ள • உன்னை எங்க புடிச்சேன் • ஏ புள்ள புள்ள அதை கண்டு • புடிச்சேன் ஏ புள்ள புள்ள உன்னை கண்ணில் புடிச்சேன் • ஏ புள்ள புள்ள உன்னை நெஞ்சில் • விதைச்சேன் ஏ புள்ள ஏ புள்ள • காதல் வளர்த்தேன் • காதல் வளர்த்தேன் உன்மேல் • நானும் நானும் புள்ள காதல் • வளர்த்தேன் காதல் வளர்த்தேன் • காதல் வளர்த்தேன் என் உசுருக்குள்ள • கூடு கட்டி காதல் வளர்த்தேன் • • உன் முகத்தை • பார்க்கவே என் விழிகள் • வாழுதே பிரியும் நேரத்தில் • பார்வை இழக்கிறேன் நானடி • உடல் பொருள் • ஆவி அனைத்தும் • உனக்கெனவே தருவேன் • பெண்ணே உன் அருகில் • வாழ்ந்தால் போதும் • கண்ணே கண்ணே • உனது பேரெழுதி • பக்கத்துல எனது பேரை • நானும் எழுதி வெச்சேன் • அது மழையில் அழியாம • கொடை புடிச்சேன் மழை • விட்டும் நான் நனைஞ்சேன் • ஏ புள்ள புள்ள • • ஏ புள்ள புள்ள • உன்னை எங்க புடிச்சேன் • ஏ புள்ள புள்ள அதை கண்டு • புடிச்சேன் ஏ புள்ள புள்ள • உன்னை கண்ணில் புடிச்சேன் • ஏ புள்ள புள்ள உன்னை நெஞ்சில் • விதைச்சேன் ஏ புள்ள • Kadhal Valarthen Lyrics in English : • Kaadhal valarthen kaadhal valarthen • Un mel nanum nanum pulla kaadhal valarthen • Kaadhal valarthen kaadhal valarthen • En usurukulla koodu katti kaadhal valarthen • Yeh idhayathin ulla pennae naan • Chedi onnu thaan vechu valarthen • Indru adhil poovaai neeyae thaan • Pootha udanae kaadhal valarthen • Aye pulla pulla unnai enga pudichen • Aye pulla pulla adhai kandu pudichen • Aye pulla pulla unnai kannil pudichen • Aye pulla pulla unnai nenjil vidhaichen • Aye pulla aaa • Kaadhal valarthen kaadhal valarthen • Un mel nanum nanum pulla kaadhal valarthen • Kaadhal valarthen kaadhal valarthen • Usurukulla koodu katti kaadhal valarthen • …………………………. • Poovin mugavari kaatru ariyumae • Ennai un manam ariyaadhaa • Pooti vaitha en aasai megangal • Unnai paarthadhum pozhiyaadhaa • Pala kodi pengal thaan • Boomiyilae vaazhalaam • Oru paarvaiyaal manadhai • Parithu chendraval neeyadi … iiiiii • Unakenavae kaathirundhaalae • Kaal adiyil vergalum mulaikum • Kaadhalil vazhiyum inbam dhaanae dhaanae • Thandhai anbu adhu pirakum varai • Thaayin anbu adhu valarum varai • Thozhi oruthi vandhu tharum anbo • Uyirodu vaazhum varai … iii • Adiye aye pulla pulla unnai enga pudichen • Aye pulla pulla adhai kandu pudichenAye pulla pulla unnai kannil pudichen • Aye pulla pulla unnai nenjil vidhaichen • Aye pulla aaa aye pulla aaa ………….. • Kaadhal valarthen kaadhal valarthen • Un mel nanum nanum pulla kaadhal valarthen • Kaadhal valarthen kaadhal valarthen • En usurukulla koodu katti kaadhal valarthen • Unnai thavira ingu enaku yaaradi • Unadhu nizhalilae oivedupen • Unadhu swaasathin soodu theendinaal • Maranam vandhum naan uyirthezhuven • Un mugathai paarkavae • En vizhigal vaazhudhae • Piriyum nerathil • Paarvai izhakiren naan adi … iiiiii • Udal porul aavi anaithum • Unakenavae tharuven pennae • Un arugil vaazhndhaal podhum kannae kannae • Unadhu per ezhudhi pakkathula • Enadhu perai naanum ezhudhi vechen • Adhu mazhaiyil azhiyaama kodai pudichen • Mazhai vittum naan nanainjen • Aye pulla pulla • Kaadhal valarthen kaadhal valarthen • Un mel nanum nanum pulla kaadhal valarthen • Kaadhal valarthen kaadhal valarthen • Usurukulla koodu katti kaadhal valarthen • Idhayathin ulla pennae naan • Sedi onnu thaan vechu valarthen • Indru adhil poovaai neeyae thaan • Pootha udanae kaadhal valarthen • Aye pulla pulla unnai enga pudichen • Aye pulla pulla adhai kandu pudichen • Aye pulla pulla unnai kannil pudichen • Aye pulla pulla unnai nenjil vidhaichen • Aye pulla aaa • Like... • Comment... • Subscribe... • Share... • For more music content Subscribe to Tune Isai. • Thanks for Watching.
#############################
